அரியலூர்



மாநில அளவிலான செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது.
7 Oct 2023 10:43 PM IST
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு முகாம்; அரியலூரில் 12-ந்தேதி நடக்கிறது

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு முகாம்; அரியலூரில் 12-ந்தேதி நடக்கிறது

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு முகாம் பாடாலூரில் வருகிற 11-ந்தேதியும், அரியலூரில் 12-ந்தேதியும் நடைபெறவுள்ளது.
6 Oct 2023 11:19 PM IST
கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
6 Oct 2023 11:16 PM IST
பஸ் வராததை கண்டித்து மாணவர்கள் மறியல்

பஸ் வராததை கண்டித்து மாணவர்கள் மறியல்

அரியலூரில் பஸ் வராததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
6 Oct 2023 11:12 PM IST
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

அரியலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து கொண்டு, பகுதி நேரத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர் கஞ்சா விற்பனையால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
6 Oct 2023 11:11 PM IST
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
6 Oct 2023 11:07 PM IST
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2023 11:05 PM IST
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடைபெற்றது.
6 Oct 2023 11:00 PM IST
புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி

கங்கைக்கொண்ட சோழபுரம் ஊராட்சியில் உள்ள மேலசெங்கல்மேடு கிராமத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
6 Oct 2023 10:50 PM IST
சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 10:46 PM IST
ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளைபொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளைபொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

மீன்சுருட்டி கடைவீதியில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமாக காணப்பட்டது.
6 Oct 2023 10:43 PM IST
2 குழந்தைகளுடன் பெண் மாயம்

2 குழந்தைகளுடன் பெண் மாயம்

2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.
6 Oct 2023 12:47 AM IST