அரியலூர்
காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்
திருமானூர், தா.பழூரில் கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. இதில் 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 11:25 PM ISTவிரகாலூர் வெடி விபத்தால் பட்டாசு கடைகளில் ஆய்வு
விரகாலூர் வெடி விபத்தால் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
11 Oct 2023 11:23 PM ISTரூ.20¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் வழங்கினார்
ரூ.20¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
11 Oct 2023 11:10 PM ISTதாய் இறந்தது தெரியாமல் வெகுளியாக விளையாடிய மகன்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் இறந்ததுகூட தெரியாமல் வெகுளியாக விளையாடிக்கொண்டு இருக்கும் மகனை கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
11 Oct 2023 12:54 AM ISTவெடி விபத்தால் வீடுகளில் விரிசல்
அரியலூர் அருகே நடந்த வெடி விபத்தால் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதற்கு நிவாரணம் கேட்டு மக்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.
11 Oct 2023 12:52 AM ISTஅரியலூர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன?
அரியலூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
11 Oct 2023 12:50 AM ISTவெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல்
வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல் தெரிவித்தனர்.
11 Oct 2023 12:48 AM ISTவீடுகளில் இருந்து 15 மூட்டை வெடிபொருட்கள் பறிமுதல்
பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தை தொடர்ந்து விரகாலூரில் போலீசார் நடத்திய சோதனையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் குடிசை தொழில்போல் செயல்பட்டு வைக்கப்பட்டு இருந்த 15 மூட்டை வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
11 Oct 2023 12:47 AM ISTமாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
அரியலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
11 Oct 2023 12:46 AM ISTகாவிரி விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடக காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? ஜி.கே.வாசன் கேள்வி
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடக காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
11 Oct 2023 12:38 AM IST