அரியலூர்
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
அரியலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
13 Oct 2023 1:13 AM ISTபட்டாசு ஆலை-விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
வெடி விபத்தில் 12 பேர் பலியானதால் பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
13 Oct 2023 1:07 AM ISTமாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சாவு
தெருநாய் குரைத்ததால் மாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
13 Oct 2023 12:45 AM ISTவிரகாலூர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
விரகாலூர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
11 Oct 2023 11:39 PM ISTமாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
அரியலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
11 Oct 2023 11:38 PM ISTஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் வாபஸ்
வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அ லுவலகம் முன் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.
11 Oct 2023 11:37 PM ISTபட்டாசு ஆலையில் கலெக்டர் ஆய்வு
அரியலூரில் பட்டாசு ஆலையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
11 Oct 2023 11:35 PM ISTஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
தா.பழூரில் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
11 Oct 2023 11:33 PM ISTதடுப்பணை கட்டக்கோரி சாலை மறியல்
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 11:29 PM ISTசிறுவர்கள் ஓட்டிவந்த 40 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
அரியலூரில் சிறுவர்கள் ஓட்டிவந்த 40 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 Oct 2023 11:28 PM IST