அரியலூர்
அரசு பஸ்-லாரி மோதல்; போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ்-லாரி மோதியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Oct 2023 12:00 AM ISTஅரியலூர் மாவட்டத்தில் நாளை கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்குகள்
கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்குகள் அரியலூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
16 Oct 2023 12:00 AM ISTமோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்-பல்வேறு தரப்பினர் கருத்து
தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.
16 Oct 2023 12:00 AM ISTதமிழ் இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 2,793 பேர் எழுதினர்
அரியலூர் மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 2,793 பேர் எழுதினர். 140 பேர் தேர்வு எழுத வரவில்லை.
16 Oct 2023 12:00 AM ISTஇளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூரில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
16 Oct 2023 12:00 AM ISTகோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
16 Oct 2023 12:00 AM ISTமாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
15 Oct 2023 1:05 AM ISTஅரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா
துர்நாற்றம் வீசுவதால் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 1:00 AM ISTதிருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 12:52 AM ISTசிறுமிக்கு பாலியல் தொல்லை; பிளஸ்-2 மாணவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 12:39 AM ISTகலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
15 Oct 2023 12:30 AM IST