அரியலூர்
அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
16 Oct 2023 11:27 PM ISTவாரச்சந்தையில் அலைமோதிய பொதுமக்கள்
அரியலூர் வாரச்சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
16 Oct 2023 11:26 PM ISTகண் சிகிச்சை முகாம்; 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆண்டிமடம் இம்ப்ரஸ் அரிமா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
16 Oct 2023 11:22 PM ISTசிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
16 Oct 2023 11:19 PM ISTமத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
16 Oct 2023 11:17 PM ISTமாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
16 Oct 2023 11:13 PM ISTதினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
16 Oct 2023 12:56 AM ISTஅரியலூர் மாவட்டத்தில் நாளை உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் அரியலூர் மாவட்டத்தில் நாளை தொடங்குகிறது.
16 Oct 2023 12:37 AM ISTபணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 12:31 AM ISTசெந்துறை அருகே மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை
செந்துறை அருகே உள்ள அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
16 Oct 2023 12:00 AM ISTதி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே மோதல்; 82 பேர் மீது வழக்கு
செந்துறையில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
16 Oct 2023 12:00 AM ISTபோதிய டாக்டர்களை நியமிக்க கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
வட்டார மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 12:00 AM IST