மாவட்ட செய்திகள்
கிராமத்திற்குள் புகுந்த முதலை பிடிபட்டது
சிதம்பரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலை பிடிபட்டது.
28 Oct 2023 12:15 AM ISTதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆழ்வார் உற்சவம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆழ்வார் உற்சவம் நடைபெற்றது.
28 Oct 2023 12:15 AM ISTவகுப்பை புறக்கணித்து மாணவர்கள் திடீர் போராட்டம்
காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவரை தலைமை ஆசிரியர் திட்டி தாக்கியதாக கூறிய புகாரை அடுத்து சக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Oct 2023 12:15 AM ISTபருவமழை தொடங்கும் முன் அனைத்து ஏரி, குளங்களையும் தூர் வார வேண்டும்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பருவமழை தொடங்கும் முன் அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
28 Oct 2023 12:15 AM ISTஅத்தியூர்கோபாலகிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேகம்
அத்தியூர் கோபாலகிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
28 Oct 2023 12:15 AM ISTசிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்:3 வாலிபர்களுக்கு சாகும்வரை சிறை
விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களும் சாகும்வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
28 Oct 2023 12:15 AM ISTவேங்கைவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வேங்கைவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
28 Oct 2023 12:15 AM ISTதண்ணீரின்றி கருகி வரும்25 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள்
மங்களூர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
28 Oct 2023 12:15 AM ISTவாலிபரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது
நெய்வேலியில் வாலிபரை தாக்கி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Oct 2023 12:15 AM ISTசங்கராபுரம் அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி
சங்கராபுரம் அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
28 Oct 2023 12:15 AM ISTஅரசூரில்லாரி மீது கார் மோதல்; தொழிலாளி சாவு
அரசூரில் லாரி மீது கார் மோதல்; தொழிலாளி உயிரிழந்தாா்.
28 Oct 2023 12:15 AM ISTநகை அடகு கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை
விக்கிரவாண்டியில் நகை அடகு கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
28 Oct 2023 12:15 AM IST