மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி அமலி நகரில் தூண்டில் வளைவுகள்- அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
தூண்டில் வளைவுகள், படகு அணையும் தளம் மற்றும் அணுகு சாலைகள் அமைப்பது தொடர்பாக சட்டசபையில் 13.04.2022 அன்று அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிவிப்பினை வெளியிட்டார்.
31 Oct 2023 3:49 PM ISTசென்னை மக்களே உஷார்.. 3 நாட்களுக்கு ரெயில் போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2023 2:25 PM ISTநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிவில் நாளை மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
31 Oct 2023 12:41 PM ISTகாவல்துறைக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு கடந்த 16-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
30 Oct 2023 1:39 PM ISTதேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
30 Oct 2023 12:09 PM ISTலியோ வெற்றி விழா: காவல்துறை அனுமதி - "நா ரெடிதான் வரவா" கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்...!
நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
30 Oct 2023 11:41 AM ISTபசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
30 Oct 2023 10:14 AM ISTமதுரையில் மேம்பால கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமையவுள்ளன.
30 Oct 2023 8:35 AM ISTகூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலரின்வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்
கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Oct 2023 12:15 AM ISTகல்லூரி வளாகத்தில் இளம்பெண் மர்மசாவு:உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
கல்லூரி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
28 Oct 2023 12:15 AM ISTமூதாட்டியின் கண்ணில் மிளகாய்பொடி தூவி நகை பறிப்பு
விழுப்புரம் அருகே மூதாட்டியின் கண்ணில் மிளகாய்பொடி தூவி நகை பறிக்கப்பட்டது.
28 Oct 2023 12:15 AM ISTதீபாவளி சீட்டு நடத்தி ரூ.76¼ லட்சம் மோசடி செய்த பெண் கைது
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.76¼ லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Oct 2023 12:15 AM IST