Breaking News


மோடி முன்னிலையில் பதவியேற்பு.. ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆனார் பஜன்லால் சர்மா

மோடி முன்னிலையில் பதவியேற்பு.. ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆனார் பஜன்லால் சர்மா

வித்யாதர் நகர் எம்.எல்.ஏ. தியா குமாரி, துடு தொகுதி எம்.எல்.ஏ. பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.
15 Dec 2023 7:45 AM GMT
திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!!

திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!!

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
14 Dec 2023 10:00 AM GMT
மிக்ஜம் புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

'மிக்ஜம்' புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
14 Dec 2023 9:26 AM GMT
நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி தேவை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

"நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி தேவை" : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

மத்திய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
14 Dec 2023 9:01 AM GMT
சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் விஷ்ணு தியோ சாய்...!

சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் விஷ்ணு தியோ சாய்...!

ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
13 Dec 2023 10:54 AM GMT
யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம் ? - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம் ? - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ரூ.6,0000 வெள்ள நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை...
13 Dec 2023 10:20 AM GMT
நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்க தடை

நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்க தடை

நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்த போதே புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற...
13 Dec 2023 10:09 AM GMT
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது

புதுடெல்லி,நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால்...
13 Dec 2023 7:58 AM GMT
நிலுவையில் உள்ள மசோதாக்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு

நிலுவையில் உள்ள மசோதாக்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு

மசோதாக்கள் விவகாரத்தில் முதல்-அமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணுமாறு கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
13 Dec 2023 7:26 AM GMT
மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்பு

மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்பு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
13 Dec 2023 6:07 AM GMT
குறி வச்சா இரை விழணும்  அதிரடி வசனத்துடன் ரஜினிகாந்த் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு...!

'குறி வச்சா இரை விழணும்' அதிரடி வசனத்துடன் ரஜினிகாந்த் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு...!

'தலைவர் 170' ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள புதிய படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12 Dec 2023 12:37 PM GMT
ராஜஸ்தான் புதிய முதல்-மந்திரி யார்? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஜஸ்தான் புதிய முதல்-மந்திரி யார்? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது.
12 Dec 2023 11:31 AM GMT