செய்திகள்
இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
9 Jan 2025 6:51 AM ISTராணிப்பேட்டை அருகே கோர விபத்து - 4 பேர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை அருகே லாரி மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
9 Jan 2025 5:48 AM ISTலாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: 5 பேர் பலி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
9 Jan 2025 5:43 AM ISTகர்நாடகா: டியூசன் வகுப்புக்கு வந்த மாணவியுடன் காதல் - ஆசிரியர் கைது
மைனர் சிறுமியை கடத்தியதாக ஆசிரியர் அபிஷேக் கவுடா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
9 Jan 2025 5:10 AM ISTதிருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு; ராகுல் காந்தி, கெஜ்ரிவால் இரங்கல்
திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
9 Jan 2025 4:36 AM ISTஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட பணய கைதி சடலமாக மீட்பு
ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட பணய கைதியை இஸ்ரேல் சடலமாக மீட்டுள்ளது.
9 Jan 2025 3:49 AM ISTராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை - 24 மணி நேரத்தில் 2-வது சம்பவம்
ராஜஸ்தானில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
9 Jan 2025 3:44 AM ISTசென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் பா.ஜ.க. வழக்கு
சென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
9 Jan 2025 2:50 AM ISTமகாகும்பமேளா 2025: காவல்துறை சார்பில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு
மகாகும்பமேளாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9 Jan 2025 2:20 AM ISTஉக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 13 பேர் பலி
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
9 Jan 2025 2:19 AM IST8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவுக்கார இளைஞன் - அதிர்ச்சி சம்பவம்
8 வயது சிறுமியை உறவுக்கார இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Jan 2025 1:57 AM ISTடெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை
டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Jan 2025 1:51 AM IST