செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவது யார்?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு எந்தெந்த கட்சிகள் போட்டியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
7 Jan 2025 4:42 PM ISTதிருப்பரங்குன்றம் மலை தர்காவில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பா? - தமிழக அரசு விளக்கம்
திருப்பரங்குன்றம் மலை தர்காவில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
7 Jan 2025 4:27 PM ISTகணவர், 6 குழந்தைகளை தவிக்க விட்டு, பிச்சைக்காரனுடன் ஓடிப்போன பெண்
மாட்டை விற்று வைத்திருந்த பணத்துடன் தன் மனைவி வீட்டை விட்டு சென்றதாக கணவர் புகார் அளித்தார்.
7 Jan 2025 4:24 PM ISTஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக போட்டி?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Jan 2025 4:22 PM ISTதமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னையில் 2 நாட்களுக்கு காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2025 4:21 PM ISTடெல்லி சட்டசபை தேர்தல்: முழு பலத்துடன் களத்தில் இறங்க தயாராக வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
7 Jan 2025 4:14 PM ISTகாவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் - அமைச்சர் கோவி. செழியன்
காவல் உதவி" செயலியின் பயன்பாடு குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார்.
7 Jan 2025 4:09 PM ISTஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Jan 2025 3:57 PM IST'100 கோடி வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது' - தலைமை தேர்தல் ஆணையர்
100 கோடி வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 3:51 PM ISTஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
7 Jan 2025 3:29 PM ISTகொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள் - அண்ணாமலை
திமுக ஆட்சியில் தமிழகம் அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்து கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 3:23 PM ISTடங்ஸ்டன் சுரங்க விவகாரம்; நடைபயணப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்திற்கு அனுமதி வழங்காத காவல்துறைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 3:13 PM IST