செய்திகள்
சட்டசபையில் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் வெளிநடப்பு
சட்டசபையில் இருந்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
6 Jan 2025 12:51 PM ISTஅமைதியை சீர்குலைக்கும் கவர்னரின் முயற்சிக்கு கண்டனம் - முத்தரசன்
தமிழ்நாடு அரசின் பொது நிகழ்வுகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் பாடுவது பல பத்தாண்டுகளாக மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
6 Jan 2025 12:24 PM ISTகவர்னர் உரையாற்ற கூடாதென்று திட்டமிட்டு அவரை வெளியேற வைத்துள்ளனர் - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
6 Jan 2025 12:04 PM ISTகேரளா: அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் பலி
கேரளாவுக்கு சுற்றுலா பயணிகளுடன் வந்த அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரு பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
6 Jan 2025 12:03 PM ISTதமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் - அமைச்சர் சிவசங்கர்
தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
6 Jan 2025 11:36 AM ISTதமிழக சட்டசபையும், கவர்னரும்... தொடரும் சர்ச்சைகள்
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என். ரவி 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறினார்.
6 Jan 2025 10:50 AM ISTகவர்னர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு
கவர்னர் உரையாற்றாமல் வெளியேறிய நிலையில் அதனை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
6 Jan 2025 10:49 AM ISTசட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்
அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என கவர்னர் வெளியேறினார் என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்து உள்ளது.
6 Jan 2025 10:19 AM ISTசட்டசபையில் உரையாற்றாமல் புறப்பட்டுச் சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
6 Jan 2025 9:41 AM ISTசற்று நேரத்தில் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர்: கவர்னர் ஆர்.என்.ரவி வருகை
சட்டசபைக்கு வருகை தந்த கவர்னருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
6 Jan 2025 9:31 AM ISTஇன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
6 Jan 2025 9:11 AM ISTடெல்லியில் அடர்பனி சூழல்; ரெயில்கள் காலதாமதம்
டெல்லியில் அடர்பனியான சூழலால் பல ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.
6 Jan 2025 8:59 AM IST