தேவர் நினைவிடத்தில் மரியாதை; மு.க.ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்கிறார்

தேவர் நினைவிடத்தில் மரியாதை; மு.க.ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்கிறார்

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
29 Oct 2024 3:13 PM IST
ரூ.426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகள்- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்

ரூ.426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகள்- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
29 Oct 2024 3:09 PM IST
திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

ஆபத்தை உணராமல் பாறைகளின் மேல் ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர்.
29 Oct 2024 2:54 PM IST
அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 12 பேர் பலி

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 12 பேர் பலி

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
29 Oct 2024 2:53 PM IST
பா.ஜ.க. ஆட்சியை வெளிப்படையாக விஜய் விமர்சிக்காதது ஏன்?  ஜவாஹிருல்லா கேள்வி

பா.ஜ.க. ஆட்சியை வெளிப்படையாக விஜய் விமர்சிக்காதது ஏன்? ஜவாஹிருல்லா கேள்வி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சினிமாக் கவர்ச்சி மூலம் மட்டுமே சிம்மாசனம் ஏறி விட முடியாது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
29 Oct 2024 2:43 PM IST
நர்சிங் படிக்காதவர்களை செவிலியர்களாக நியமிக்கத் திட்டமா ?  டி.டி.வி. தினகரன் கண்டனம்

நர்சிங் படிக்காதவர்களை செவிலியர்களாக நியமிக்கத் திட்டமா ? டி.டி.வி. தினகரன் கண்டனம்

போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களை பணிமூப்பு அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
29 Oct 2024 2:37 PM IST
பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா

பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா

ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
29 Oct 2024 2:33 PM IST
தேசிய கீதம் ஒலிக்கும்போது கட்டுமான தொழிலாளி செய்த நெகிழ்ச்சி செயல்

தேசிய கீதம் ஒலிக்கும்போது கட்டுமான தொழிலாளி செய்த நெகிழ்ச்சி செயல்

தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இருந்தாலும் மரியாதை அளிப்பது நமது கடமையாகும்.
29 Oct 2024 2:26 PM IST
மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் 8 பேர் கைது

மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் 8 பேர் கைது

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய விடுதலை முன்னணியை சேர்ந்த 8 நபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
29 Oct 2024 2:08 PM IST
விஜய் குழப்பத்தில் இருக்கிறார்.. - மத்திய மந்திரி எல்.முருகன் விமர்சனம்

"விஜய் குழப்பத்தில் இருக்கிறார்.." - மத்திய மந்திரி எல்.முருகன் விமர்சனம்

விஜய் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை என்று மத்திய மந்திரி எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
29 Oct 2024 2:01 PM IST
நடிகரைப் பார்க்க அதிகளவு கூட்டம் வரும்.. ஆனால்...! - சீமான் கருத்து

நடிகரைப் பார்க்க அதிகளவு கூட்டம் வரும்.. ஆனால்...! - சீமான் கருத்து

எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது என்று சீமான் கூறினார்.
29 Oct 2024 1:36 PM IST
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 34 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 34 பேர் பலி

வடக்கு காசாவில் கடந்த சில வாரங்களாக தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.
29 Oct 2024 1:32 PM IST