மதுரையில் டைடல் பார்க் அமைக்கும் பணி - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு

மதுரையில் டைடல் பார்க் அமைக்கும் பணி - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு

மதுரையில் டைடல் பார்க் அமைய உள்ள இடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் ஆய்வு செய்தார்.
29 Oct 2024 11:43 PM IST
32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்; ஐ.ஜி.க்களுக்கு அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவு

32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்; ஐ.ஜி.க்களுக்கு அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவு

5 கியூ பிரிவு ஐ.ஜி.க்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை கூடுதல் அமர்வு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2024 11:14 PM IST
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதா? காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதா? காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

அரியானா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தெரிவித்த புகார்களை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
29 Oct 2024 10:52 PM IST
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைய சேவை முடங்கியதால் பயணிகள் அவதி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைய சேவை முடங்கியதால் பயணிகள் அவதி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைய சேவை முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
29 Oct 2024 10:45 PM IST
உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுவதா?  ராமதாசுக்கு, அமைச்சர் சிவசங்கர் கண்டனம்

உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுவதா? ராமதாசுக்கு, அமைச்சர் சிவசங்கர் கண்டனம்

நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள் என்று சிவசங்கர் கூறியுள்ளார்.
29 Oct 2024 10:35 PM IST
அழியும் நிலையில் உலகில் 3-ல் ஒரு பங்கு மரங்கள்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அழியும் நிலையில் உலகில் 3-ல் ஒரு பங்கு மரங்கள்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொலம்பியா நாட்டில் நடந்த ஐ.நா.வின் பல்லுயிர் மாநாட்டில், 192 நாடுகளில் உள்ள மரங்கள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 Oct 2024 10:12 PM IST
தேச பாதுகாப்புக்கு தேவையான விசயங்கள்... ராணுவ தளபதிகள் மாநாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உரை

தேச பாதுகாப்புக்கு தேவையான விசயங்கள்... ராணுவ தளபதிகள் மாநாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உரை

டெல்லியில் ராணுவ தளபதிகள் மாநாட்டில் நடப்பு புவிஅரசியலில் உள்ள நுணுக்கங்கள், அதன் சவால்கள், சாத்தியங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டன என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
29 Oct 2024 8:46 PM IST
புதிய தலைவரை அறிவித்த ஹிஸ்புல்லா

புதிய தலைவரை அறிவித்த ஹிஸ்புல்லா

நஸ்ருல்லா கொல்லப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லா புதிய தலைவரை அறிவித்துள்ளது.
29 Oct 2024 8:33 PM IST
தீபாவளி பண்டிகை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே நாளை சிறப்பு ரெயில்

தீபாவளி பண்டிகை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே நாளை சிறப்பு ரெயில்

தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
29 Oct 2024 8:16 PM IST
விக்கிரவாண்டி சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்  குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்  நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

விக்கிரவாண்டி சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

விக்கிரவாண்டி சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
29 Oct 2024 8:03 PM IST
தீபாவளிக்கு ராமர் கோவிலை சீன பொருட்களை கொண்டு அலங்கரிக்க முடிவா... அறக்கட்டளை கூறுவது என்ன?

தீபாவளிக்கு ராமர் கோவிலை சீன பொருட்களை கொண்டு அலங்கரிக்க முடிவா... அறக்கட்டளை கூறுவது என்ன?

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, உள்ளூர் கைவினை கலைஞர்கள் மற்றும் உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இருக்கிறோம் என அயோத்தி நகர ஆணையாளர் கவுரவ் தயாள் கூறியுள்ளார்.
29 Oct 2024 7:52 PM IST
24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
29 Oct 2024 7:34 PM IST