செய்திகள்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது - டி.டி.வி. தினகரன்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
9 Jan 2025 11:24 AM ISTதிருப்பதி உயிரிழப்பு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 11:19 AM ISTஎதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? - முதல்-அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிவு மறைவின்றி, முழுமையாக ஒளிபரப்ப வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 Jan 2025 11:09 AM ISTபீகாரில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் பலி
பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
9 Jan 2025 10:50 AM ISTதொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குற்றங்களை கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை வலுப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 Jan 2025 10:46 AM ISTதிருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருப்பதியில் எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 Jan 2025 10:45 AM ISTலாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: ஹாலிவுட் பிரபலங்களின் பல கோடி மதிப்பிலான வீடுகள் எரிந்து சேதம்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பிரபல நடிகர்களான மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் உட்ஸ் உள்பட பலர் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
9 Jan 2025 10:26 AM ISTசட்டசபை 4வது நாள் கூட்டம் தொடங்கியது
இன்று 4வது நாள் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
9 Jan 2025 10:02 AM ISTமீண்டும் 58 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.
9 Jan 2025 9:51 AM ISTபொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இலவச வேட்டி, சேலைகளுடன் பொங்கல் தொகுப்பிற்கு ரூ.250 கோடி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.
9 Jan 2025 9:41 AM ISTஇன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
9 Jan 2025 8:15 AM ISTஉ.பி. மகா கும்பமேளா ரூ.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டும்: யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில் இந்த வருடம் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
9 Jan 2025 7:57 AM IST