பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி கைது
திருச்சி தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்து அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.
24 Sept 2024 11:58 AM ISTநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
15 Dec 2023 4:01 PM ISTசிறப்பு ரெயில் ரத்துசெய்யப்பட்டதால் ஆத்திரம்: ரெயில் நிலையத்தில் கற்களை வீசிய பயணிகள்.!
சிறப்பு ரெயில் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், பிளாட்பாரத்திலும் ரெயில் தண்டவாளத்திலும் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர்.
15 Nov 2023 12:17 AM ISTதேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தியது தமிழக அரசு
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
25 Aug 2023 9:08 PM ISTஉலக வில்வித்தை - இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றார்
உலக வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்று அச்த்தினார்.
22 April 2023 10:53 PM ISTபுரோ கபடி பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம்: உ.பி.யோத்தாவை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ்
முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் எலிமினேட்டர்-2 ஆட்டத்தில் உ.பி. யோதாவை சந்திக்கிறது.
12 Dec 2022 3:28 PM ISTகேரளாவில் காட்டு யானையை விரட்ட சென்ற அதிகாரிகளை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திய யானை..!
யானை விடப்பிடியாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ஜீப்பை துரத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
2 Dec 2022 3:14 PM ISTஇரண்டாம் சுற்று மருத்துவ கலந்தாய்வு முடிவு... அகில இந்திய ஒதுக்கீட்டில் 800க்கும் மேற்பட்ட காலியிடங்கள்
சென்னை, இரண்டாம் சுற்று மருத்துவ கலந்தாய்வு முடிவில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 800க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதாக...
1 Dec 2022 3:39 PM ISTநீங்க நல்லா இருக்கணும்...அஜித்துக்கு ஆசீர்வாதம் வழங்கிய பாட்டி
சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர், நடிகர் அஜித்தை ஆசீர்வதிக்கும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
1 Nov 2022 10:29 PM ISTதமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு..!
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
6 Oct 2022 2:22 PM ISTமராட்டியத்தில் 3.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
மராட்டிய மாநிலத்தில் 3.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
26 Aug 2022 7:43 AM ISTஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததற்கு ஐ.நா. இரங்கல்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்து உள்ளது.
9 July 2022 7:15 AM IST