மயிலாடுதுறை
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்பதை காண்போம்.
26 Nov 2024 7:00 PM ISTமயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தீர்த்தவாரிக்காக காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
15 Nov 2024 5:33 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என கி.வீரமணி பேசினார்.
27 Oct 2023 12:15 AM ISTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டம்
வைத்தீஸ்வரன் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 12:15 AM ISTகலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது
கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது என செம்பனார்கோவிலில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலைத் திருவிழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
27 Oct 2023 12:15 AM ISTமீன்பிடி துறைமுகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
27 Oct 2023 12:15 AM ISTஅரசு பஸ் மோதி பள்ளி மாணவி உள்பட 3 பேர் காயம்
சீர்காழி அருகே அரசு பஸ் மோதி பள்ளி மாணவி உள்பட 3 பேர் காயம் போலீசார் விசாரணை
27 Oct 2023 12:15 AM ISTகடற்கரையில் முதியவர் பிணம்
பூம்புகார் கடற்கரையில் முதியவர் பிணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
27 Oct 2023 12:15 AM ISTகுடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி தொடங்கியது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி தொடங்கியது
27 Oct 2023 12:15 AM ISTஜீப் மோதியதில் மாற்றுத்திறனாளி சாவு
சீர்காழியில் ஜீப் மோதியதில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.
27 Oct 2023 12:15 AM ISTகூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
27 Oct 2023 12:15 AM ISTவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
27 Oct 2023 12:15 AM IST