ரசிகர்களின் காத்திருப்பு நிறைவேறியது... ஓ.டி.டி.யில் வெளியானது 'தி லெஜண்ட்'
‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஓ.டி.டி.யில் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
3 March 2023 10:17 PM ISTமல்லிகார்ஜுன் கார்கே பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய முடிவு
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படாது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2023 5:01 PM ISTதேனி: விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடி - மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டம்
தேனி,தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் மலையடிவாரப்பகுதியில் அமைந்திருக்கும் வீட்டில் மாரிமுத்து என்ற விவசாயி தனது...
14 Feb 2023 3:46 PM ISTதுருக்கி நிலநடுக்கம்: சமூக வலைதளத்தில் தேவையற்ற அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேர் கைது
மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கில் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி துருக்கி போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
7 Feb 2023 7:11 PM ISTபுதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சிப்காட் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
4 Jan 2023 11:38 PM ISTசெங்கல்பட்டு மாவட்டத்தில் முழு கொள்ளளவை எட்டிய 39 ஏரிகள் - விவசாயிகள் மகிழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 39 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Nov 2022 2:07 AM ISTமதுரையில் குப்பை லாரியின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு - ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
மதுரை, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த மாநகராட்சி குப்பை லாரியின் பின்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடியுள்ளது. இதனால்...
22 Oct 2022 6:40 PM IST"தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவரின் மனநிலையில் இருக்கிறோம்" - நடிகர் கார்த்தி பேட்டி
பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சோழர் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
28 Sept 2022 2:48 PM ISTகாலநிலை மாற்றம் தொடர்பாக நியூயார்க்கில் பேரணி - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு
நியூயார்க்கில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
24 Sept 2022 3:29 PM ISTசபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் நாளை தொடக்கம்
நாளை முதல் 21-ந்தேதி வரை சபரிமலையில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
16 Sept 2022 11:29 PM ISTஅரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
5 Sept 2022 5:59 AM ISTசீனாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை 10 நாட்களுக்கு நீட்டிப்பு
சீனா முழுவதற்கும் அதிக வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2022 2:00 AM IST