ஆசிரியரின் தேர்வுகள்
அவசர நிலையை கொண்டுவந்தவர்களால் அரசியலமைப்பை நேசிக்க முடியாது; காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு
அவசர நிலையை கொண்டுவந்தவர்களால் அரசியலமைப்பை நேசிக்க முடியாது என்று காங்கிரசை பிரதமர் மோடி சாடினார்.
25 Jun 2024 1:48 PM ISTசுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல்
மக்களவையில் நாளை சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
25 Jun 2024 1:20 PM ISTமக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக - காங்கிரஸ் போட்டி
மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக - காங்கிரஸ் போட்டியிடுகின்றன.
25 Jun 2024 1:16 PM ISTநீட் தேர்வு முறைகேடு: சிபிஐ வழக்குப்பதிவு
நீட் தேர்வு முறைகேடு சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
23 Jun 2024 4:43 PM ISTநாடாளுமன்றம் நாளை கூடுகிறது.. இடைக்கால சபாநாயகர் நியமன விவகாரம் புயலை கிளப்பும்
பர்த்ருஹரி மகதாப் 7 முறை தொடர்ந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இடைக்கால சபாநாயகர் பதவிக்கு தகுதியானவர் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
23 Jun 2024 2:36 PM ISTவிதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்களை இயக்க தடை இல்லை - தமிழக அரசு
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
22 Jun 2024 1:31 PM IST3,500 சதுர அடி வரை கட்டிடங்களுக்கு, இனி அனுமதி தேவையில்லை- அமைச்சர் முத்துச்சாமி
தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு, இனி அனுமதி தேவையில்லை, ஆனால் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் முத்துச்சாமி கூறினார்.
22 Jun 2024 6:41 AM ISTயோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி
யோகா வலிமை மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கிறது. ஸ்ரீநகரில் இந்த ஆண்டு யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பது அருமையாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
21 Jun 2024 10:22 AM ISTதனி நபர் மற்றும் சமூகத்திற்கான யோகா..!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவின் ஸ்ரீநகரில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
20 Jun 2024 2:08 PM ISTவிஷ சாராய விவகாரம்: பா.ஜனதா மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு
விஷ சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Jun 2024 11:30 AM ISTவிஷ சாராய விவகாரம்: கள்ளக்குறிச்சி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
20 Jun 2024 7:44 AM ISTசர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு.. ஸ்ரீநகரில் பிரதமர் மோடியுடன் இணையும் 7,000 பேர்
காஷ்மீர் மக்களுக்கும் பிரதமருக்கும் இடைவெளி இருப்பதாக சிலர் நம்பினால், அது அவர்களின் பிரச்சினை என மாநில ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்தார்.
19 Jun 2024 5:34 PM IST