ஆசிரியரின் தேர்வுகள்
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை
வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கி விடுமுறை நாட்கள் ஆகும்.
30 July 2024 4:15 PM ISTவயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி இரங்கல்
கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2024 9:12 AM ISTவெனிசூலா அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி.. எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு
நிகோலஸ் மதுரோ 51.2 சதவீத வாக்குகளும், எட்மண்டோ கான்சலஸ் 44.2 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
29 July 2024 4:49 PM ISTஇட ஒதுக்கீடு விவகாரம்; பாட்னா ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
பீகாரில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பை ரத்து செய்த பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
29 July 2024 1:30 PM ISTடெல்லியில் விதிகளை மீறிய 13 பயிற்சி மையங்களுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை
டெல்லி கரோல் பாக் பகுதியில் சட்ட விரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த பயிற்சி மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
29 July 2024 9:57 AM ISTதைவானில் சர்வதேச மாநாடு : 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை
தைவானை தனது நாட்டின் ஒரு அங்கம் என கருதும் சீனா அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள துடிக்கிறது.
29 July 2024 9:18 AM ISTதமிழக கவர்னர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பாரா? 2 நாட்களில் தெரியவரும்
10 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பாரா? என்பது 2 நாட்களில் தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது.
29 July 2024 6:40 AM ISTஒலிம்பிக் போட்டி: நமது வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி
ஒலிம்பிக் போட்டியில் நமது தேசியக் கொடியை உலகளவிற்கு எடுத்து செல்லவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மோடி பேசினார்.
28 July 2024 1:55 PM ISTசென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
28 July 2024 9:10 AM ISTமம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார் - நிர்மலா சீதாராமன்
மம்தா பானர்ஜி பொய்களை பரப்புவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
27 July 2024 9:52 PM ISTஇந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் - பிரதமர் மோடி
2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
27 July 2024 6:54 PM ISTவார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி
பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் கடந்த 4 நாட்களாக சரிவடைந்த தங்கத்தின் விலை மீண்டும் ஏறத்தொடங்கியுள்ளது.
27 July 2024 10:24 AM IST