ஆசிரியரின் தேர்வுகள்
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் - மத்திய மந்திரி இன்று வெளியிடுகிறார்
சென்னையில் இன்று நடைபெறும் விழாவில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.
18 Aug 2024 4:26 AM ISTபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதித்தது என்ன? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
கருப்பு பணமோ, கள்ள நோட்டுகளோ தடுக்கப்படவில்லை என்றால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ன சாதித்தது? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
17 Aug 2024 1:08 AM ISTஷேக் ஹசீனா விவகாரம்: இந்தியாவிடம் கோரிக்கை வைப்பது தொடர்பாக விரைவில் முடிவு: வங்காளதேசம்
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்கட்சி தொடர்ந்து நடத்தி வரும் போராட்டம் மீண்டும் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.
17 Aug 2024 12:16 AM ISTஇலங்கை அதிபர் தேர்தல்: 38 வேட்பாளர்கள் போட்டி?
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்தும் அவகாசம் நேற்று மாலை நிறைவடைந்தது.
15 Aug 2024 9:44 AM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
14 Aug 2024 12:48 PM ISTஸ்பேம் அழைப்புகளை நிறுத்த... டிராய் எடுத்த அதிரடி முடிவு
தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளை பற்றி, ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 16-வது நாளில், சீராக தகவலை சமர்ப்பிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.
14 Aug 2024 2:20 AM ISTஇன்று சர்வதேச யானைகள் தினம்..! நாம் என்ன செய்ய வேண்டும்?
யானைகள் பாதுகாப்பிற்கான நம்பகத்தன்மை வாய்ந்த வனவிலங்கு அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கலாம்.
12 Aug 2024 2:40 PM ISTபங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி செய்கிறது: பாஜக குற்றச்சாட்டு
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்புள்ளது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
12 Aug 2024 2:07 PM IST'செபி' தலைவர் ராஜினாமா செய்யாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
12 Aug 2024 9:52 AM ISTஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பர்க் லாபம் பார்க்கிறது- அண்ணாமலை
பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
11 Aug 2024 12:53 PM ISTமீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்: நாளை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?
எங்களது வாழ்க்கையும் நிதி நிர்வாகமும் ஒரு திறந்த புத்தகம் போன்றது என்று செபி தலைவர் மாதபி புச் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 11:44 AM ISTஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுகிறதா..? தமிழ்நாடு அரசு விளக்கம்
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
11 Aug 2024 10:51 AM IST