ஆசிரியரின் தேர்வுகள்
முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்- அமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன்? தமிழிசை கேள்வி
உலக அளவிலான முருகன் மாநாட்டில் முதல் அமைச்சர் நேரில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
24 Aug 2024 11:11 AM ISTபக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் தி.மு.க. ஆட்சி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
24 Aug 2024 10:25 AM ISTதொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
24 Aug 2024 9:45 AM ISTவீடுகளின் விலை அதிகரிப்பு: சர்வதேச பட்டியலில் 2 இந்திய நகரங்களுக்கு இடம்
வீடுகளின் விலை அதிகம் உயா்ந்த உலகின் முக்கிய 44 நகரங்களில் மும்பை இரண்டாவது இடத்திலும் டெல்லி 3-வது இடத்திலும் உள்ளன.
24 Aug 2024 8:49 AM ISTஅனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பங்குச்சந்தையில் 5 ஆண்டுகள் தடை
நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2024 12:34 PM ISTஅமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பொறுப்பற்றவர்: கமலா ஹாரிஸ் கடும் தாக்கு
டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமானதாக இருக்கும் என்று கமலா ஹாரிஸ் கூறினார்.
23 Aug 2024 12:00 PM ISTமந்திரி பதவியில் இருந்து நீக்கினாலும் கவலையில்லை- சுரேஷ் கோபி
திரைப்படங்களில் நடிப்பதன் மூலம், தன்னை மந்திரி பதவியிலிருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று மத்திய மந்திரி சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
22 Aug 2024 3:03 PM ISTவந்தாரை வாழ வைக்கும் நகரம்..! சென்னைக்கு இன்று 385-வது பிறந்த நாள்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.
22 Aug 2024 11:29 AM ISTகுரங்கு அம்மைக்கு தடுப்பூசி -சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு
குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.
21 Aug 2024 1:50 AM ISTஉயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை கைவிட்டது மத்திய அரசு
நேரடி நியமன முறை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் உருவானது என்று பா.ஜ.க. பதில் அளித்தது.
20 Aug 2024 2:10 PM IST'முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு? மத்திய மந்திரி சுரேஷ் கோபி
முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? என்று மத்திய மந்திரி சுரேஷ்கோபி எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
19 Aug 2024 3:01 AM ISTகூட்டணி குறித்து விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும்-சீமான்
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சீமான் கூறினார்.
18 Aug 2024 10:56 PM IST