ஆசிரியரின் தேர்வுகள்
ஓய்வூதியம் பெறுவோருக்கு குட் நியூஸ்.. இனி எந்த வங்கியில் இருந்தும் பென்சன் வாங்கலாம்!
பணி ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த புதிய பட்டுவாடா முறை பெரும் நிவாரணமாக இருக்கும்.
4 Sept 2024 6:18 PM ISTஆசிரியர் தினம் 2024: நன்றி சொல்லி ஆசிரியர்களை கொண்டாடுங்கள்..!
ஆசிரியர் தினத்தன்று, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்கள்.
3 Sept 2024 12:57 PM ISTதமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு-இன்று முதல் அமல்
தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.120 வரை இன்று முதல் உயருகிறது.
1 Sept 2024 2:15 AM ISTஅமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
அமெரிக்காவில் கூகுள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்யும் இலக்குடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
31 Aug 2024 11:28 AM ISTநாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள்; தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து
விளையாட்டில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கு பெற்று, பிரகாசிப்பதற்கான வேலைகளில் நம்முடைய அரசு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
29 Aug 2024 12:08 PM ISTமாயமான எம்எச்-370 விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்.. விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்
டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் அண்டார்டிக் ஆய்வு நிறுவன விஞ்ஞானியான வின்சென்ட் லைன் தனது ஆய்வு அறிக்கையை லிங்டுஇன் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
28 Aug 2024 5:59 PM ISTதமிழகத்தில் மேலும் 2 'வந்தே பாரத்' ரெயில்கள்: 31-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.
28 Aug 2024 6:46 AM ISTபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
27 Aug 2024 11:52 AM ISTநகைச்சுவையை பகைச்சுவையாக எடுக்க வேண்டாம்- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
நானும் ரஜினிகாந்தும் எப்போதும் போல நண்பர்களாக இருப்போம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 12:56 PM ISTமக்கள் தொகை கணக்கெடுப்பு: அமித்ஷா கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தப்படும் என்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் கருத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
26 Aug 2024 9:40 AM ISTதமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.
26 Aug 2024 6:49 AM ISTபொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு-அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
25 Aug 2024 1:00 PM IST