மாவட்ட செய்திகள்

கனடாவில் நுழைய ரஷிய அதிபர் புதினுக்கு தடை

கனடாவில் நுழைய ரஷிய அதிபர் புதினுக்கு தடை

ரஷிய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை கனடா அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
18 May 2022 9:51 AM IST
கல்லூரி அருகே ஆயுதங்கள் பறிமுதல் வழக்கில் 2 மாணவர்கள் கைது

கல்லூரி அருகே ஆயுதங்கள் பறிமுதல் வழக்கில் 2 மாணவர்கள் கைது

சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே ஆயுதங்கள் பறிமுதல் செய்த வழக்கில் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
18 May 2022 9:47 AM IST
Image Courtesy : ANI

வெற்றிக்கு பிறகு வீரர்களை பிரதமர் அழைத்து பேசுவது இந்தியாவில் மட்டுமே நடக்கும் - பேட்மிண்டன் வீரர் ஷிராக் ஷெட்டி பெருமிதம்

தாமஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது
18 May 2022 9:37 AM IST
ரெயில்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுத கடத்தல் - தடுக்க மம்தா பானர்ஜி உத்தரவு

ரெயில்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுத கடத்தல் - தடுக்க மம்தா பானர்ஜி உத்தரவு

ரெயில்கள் மூலமாக காரக்புருக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து, ஆயுதக்கடத்தலை தடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளாா்.
18 May 2022 9:12 AM IST
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
18 May 2022 9:11 AM IST
இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,829 ஆக உயர்ந்து. 33 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.
18 May 2022 9:06 AM IST
பெரம்பூரில் குடிபோதையில் தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது

பெரம்பூரில் குடிபோதையில் தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது

பெரம்பூரில் குடிபோதையில் தாய், மகனை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2022 8:40 AM IST
100 ரூபாயை நெருங்கும் தக்காளி - இல்லத்தரசிகள் அதிர்ச்சி...!

100 ரூபாயை நெருங்கும் தக்காளி - இல்லத்தரசிகள் அதிர்ச்சி...!

சென்னை கோயம்பேட்டில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.85-ஆக அதிகரித்து உள்ளது.
18 May 2022 8:36 AM IST
டாப்சி தயாரிக்கும் 2 படங்கள்

டாப்சி தயாரிக்கும் 2 படங்கள்

டாப்சி சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 2 படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
18 May 2022 8:33 AM IST
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு தடை

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு தடை

ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது .
18 May 2022 8:14 AM IST
ரிலீசுக்கு தயாரான தனுசின் 2 படங்கள்

ரிலீசுக்கு தயாரான தனுசின் 2 படங்கள்

தனுசின் திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் ஆகிய 2 படங்களும் ஜூலை மாதம் வெளியாக உள்ளன.
18 May 2022 8:07 AM IST
நூல் விலை உயர்வை தடுக்க மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் இன்று வலியுறுத்தல்

நூல் விலை உயர்வை தடுக்க மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் இன்று வலியுறுத்தல்

பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
18 May 2022 7:41 AM IST