மாவட்ட செய்திகள்
விடுதலை தீர்ப்புக்கு பின் திருக்குறளை மேற்கோள்காட்டி பேரறிவாளன் பேட்டி
நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல என பேரறிவாளன் கூறினார்.
18 May 2022 12:22 PM ISTரசிகர் எழுதிய உருக்கமான கடிதம் : பாராட்டிய டோனி
சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு ரசிகர் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்'
18 May 2022 12:04 PM ISTதாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அரிய வகை அணில் குட்டிகள்
தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை அணில் குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
18 May 2022 11:52 AM ISTபேரறிவாளன் விடுதலை அற்புதம் செய்த அற்புதம்மாள்...! கைது முதல் விடுதலை வரை 31 வருட வழக்கின் பாதை...!
பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு குறித்த தகவல் அறிந்தது, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் 31 ஆண்டு கால வேதனையின் தழும்புகளை ஆனந்த கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினர்.
18 May 2022 11:50 AM ISTமது குடித்துவிட்டு தகராறு: கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை - மனைவி, மகள், மருமகன் கைது
குடித்து விட்டு தகராறு செய்த பெயிண்டரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, மகள், மருமகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2022 11:43 AM ISTசென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - மர்ம நபரை பிடிக்க நெல்லை விரைந்தது தனிப்படை
சென்னை விமான நிலையத்துக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை போலீசார் நெல்லை விரைந்தனர்.
18 May 2022 11:35 AM ISTதி.மு.க. பிரமுகர் துண்டு, துண்டாக வெட்டி கொலை: கூவத்தில் வீசப்பட்ட தலையை மீனவர்கள் வலை மூலம் தேட நடவடிக்கை
சென்னையில் தி.மு.க. பிரமுகர் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கூவத்தில் வீசப்பட்ட தலையை மீனவர்களின் வலை மூலம் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
18 May 2022 11:35 AM ISTதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னறினார் .
18 May 2022 11:28 AM ISTவீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக ரூ.2¾ கோடி மோசடி செய்த 4 பேர் கைது
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.2¾ கோடி மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2022 11:19 AM ISTபேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.
18 May 2022 10:52 AM ISTசீனா 132 பேர் விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் - கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 May 2022 10:32 AM ISTகழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பிளம்பர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை...!
திருபுவனை அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பிளம்பர் உயிரிழந்து உள்ளார்
18 May 2022 10:26 AM IST