மாவட்ட செய்திகள்
டுவிட்டரில் மீண்டும் “ப்ளூடிக்” வேண்டும்: முன்னாள் சிபிஐ இயக்குனரின் மனு தள்ளுபடி; ரூ.10,000 அபராதம்!
டுவிட்டர் பக்கத்தில் தனக்கு மீண்டும் ப்ளூடிக் அங்கீகாரம் வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்திருந்த முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு, கோர்ட்டு அபராதம் விதித்தது.
18 May 2022 2:26 PM ISTகுற்றவாளிகள் நிரபராதி அல்ல என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் - கே.எஸ்.அழகிரி
குற்றவாளிகள் நிரபராதி அல்ல என்பதை நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
18 May 2022 2:26 PM ISTஉலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா : இந்திய திரைத்துறையினருக்கு உற்சாக வரவேற்பு
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலம்
18 May 2022 2:18 PM ISTஐஆர்சிடிசி ரெயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம் புதிய புக்கிங் முறை...!
உங்கள் ஐஆர்சிடிசி அக்கவுண்ட் மூலமாக நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
18 May 2022 2:01 PM ISTபேரறிவாளன் விடுதலை: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
பேரறிவாளன் விடுதலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
18 May 2022 1:58 PM ISTபேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது" - வைகோ
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது
18 May 2022 1:37 PM ISTகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாா் - ஹா்திக் படேல்
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.
18 May 2022 1:26 PM ISTமுன்னாள் பிரதமா் தேவகவுடா பிறந்தநாள் - பிரதமா் மோடி வாழ்த்து
முன்னாள் பிரதமா் தேவகவுடா பிறந்தநாளையொட்டி பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 May 2022 1:17 PM ISTதென்கொாியாவின் புளு ஹவுஸ் 74 ஆண்டுகளுக்கு பின் திறப்பு: பொதுமக்கள் பார்வையிட அனுமதி
தென்கொாியாவின் சியோல் நகாில் புளு ஹவுஸ் எனப்படும் ஜனாதிபதி மாளிகை உள்ளது.
18 May 2022 1:08 PM ISTபோராட தயங்காதவர் அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம் -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய, எந்த எல்லைக்கும் சென்று போராட தயங்காதவர் அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார் .
18 May 2022 1:06 PM ISTபேரறிவாளன் விடுதலை: மாநில அரசின் கொள்கை முடிவில் கவர்னர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது - மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 May 2022 12:50 PM ISTராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஒருவரை மட்டும் விடுதலை செய்தது சரியானது அல்ல - வழக்கறிஞர் புகழேந்தி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஒருவரை மட்டும் விடுதலை செய்தது சரியானது அல்ல என வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்து உள்ளார்.
18 May 2022 12:25 PM IST