ஆலய வரலாறு
பில்லி சூன்யம் அகற்றும் மாசாணியம்மன்
பொதுவாக அம்பிகையின் தோற்றம் எல்லாக் கோவில்களிலும் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். ஆனால் மாசாணியம்மன் மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் இருக்கின்றாள்.
26 April 2024 3:43 PM ISTபுற்று மண்ணால் உருவான அன்னை.. புன்னைநல்லூர் மாரியம்மன்
புன்னைநல்லூரில் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
23 April 2024 3:56 PM ISTதோடு ஒளியால் தோன்றிய முழு நிலவு.. அன்னை அபிராமி அற்புதம் நிகழ்த்திய திருக்கடையூர் தலம்
தன்னுடைய பக்தியால், அன்னையை அற்புதம் நிகழ்த்தச் செய்த அபிராமி பட்டருக்கு சரபோஜி மன்னர் பெரும் மானியம் வழங்கி சிறப்பித்தார்.
12 April 2024 4:42 PM ISTமுனிவர்களின் ஆணவத்தை அடக்கிய இறைவன்
திருப்பராய்த்துறை கோவிலில் உள்ள உள் கோபுரம் ஏழு நிலைகளை உடையது. கோவிலின் இடப்புறம் திருக்குளம் அமைந்து உள்ளது.
9 April 2024 11:38 AM ISTஆஞ்சநேயர் கிரிவலம் வரும் திருத்தலம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி தலத்தின் பரிவேட்டை தலமாக வீர ஆஞ்சநேயர் திருத்தலம் உள்ளது.
2 April 2024 12:14 PM ISTமார்க்கண்டேயருக்கு வரம் அளித்த ஈசன்
உய்யக்கொண்டான் திருமலை திருத்தலத்தில் வீற்றிலுக்கும் உஜ்ஜீவ நாதருக்கு பாலாபிஷேகமும், அவரது திருப்பாதத்திற்கு பானகமும் படைத்து வேண்டிக்கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
26 March 2024 4:43 PM ISTநவக்கிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர்
வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
22 March 2024 4:17 PM ISTதியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: விழாக்கோலம் பூண்ட திருவாரூர் நகரம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
21 March 2024 6:52 AM ISTகாவல் தெய்வமாக விளங்கும் கோலவிழி அம்மன்
கோலவிழி அம்மன் திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது.
20 March 2024 11:30 AM ISTசங்கடம் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்
தங்களுக்கு நேரும் துயர் தீர சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், துயர் தீர்ந்ததும் கோவிலுக்கு வந்து மாவிளக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
15 March 2024 4:09 PM ISTநலம் தரும் பண்ணாரி அம்மன்
பண்ணாரி ஆலயம் வந்து அம்பாளை மனமுருக வேண்டி கோவிலில் வழங்கப்படும் அம்மன் தீர்த்தத்தை பருகிட கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் குணமாகிறது.
12 March 2024 5:52 PM ISTமங்கள வாழ்வு தரும் மண்டைக்காடு பகவதி அம்மன்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வதைப்போல, மண்டைக்காடு கோவிலுக்கு பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கின்றனர்.
8 March 2024 11:38 AM IST