ஆலய வரலாறு
அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்
ராகு, கேது அருள் பெற விரும்புபவர்கள் இந்த ஆலயத்தைத் தரிசித்து சுவாமியையும், தாயாரையும் வணங்கி அருள் பெறலாம்.
22 Aug 2024 5:21 PM ISTசிறந்த பரிகார தலம்.. சூரியனும், சந்திரனும் வழிபடும் திங்களூர் கயிலாசநாதர்
சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவதால், சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
20 Aug 2024 4:16 PM ISTவாஸ்து தோஷம் விலக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வரர்
புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு, அந்த செங்கற்களை எடுத்து செல்கிறார்கள்.
16 Aug 2024 3:14 PM ISTமூலவரே தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி.. சிதம்பரம் நடராஜர் ஆலய சிறப்புகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாக திகழ்கிறது.
13 Aug 2024 12:46 PM ISTஅமெரிக்காவின் பிரம்மாண்ட இந்து கோவில்
இந்தியச் சிற்பிகளால் வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாஞ்சராத்திர சாஸ்திரப்படி சுவாமி நாராயண் கோவில் கட்டப்பட்டுள்ளது.
9 Aug 2024 4:24 PM ISTமகாதேவமலையில் காலடி பதித்த அர்த்தநாரீஸ்வரர்
மகாதேவ மலையில் உள்ள இறைவனின் காலடி தடங்களை வழிபடும் தம்பதியர்களிடையே ஒற்றுமை பலப்படும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்.
6 Aug 2024 12:58 PM ISTகுழந்தை வரம் அருளும் பேச்சியம்மன்
பல கோவில்களில் வனப்பேச்சியம்மனுக்கு காவலாக சுடலைமாடனும், கருப்பனும்தான் இருக்கிறார்கள்.
2 Aug 2024 9:51 PM ISTசிக்கல்களை தீர்க்கும் சிங்கவரம் ரங்கநாதர்
குடைவரையில் காணப்படும் ரங்கநாதரின் திருமேனியானது 24 அடி நீளம் கொண்டது.
30 July 2024 1:20 PM ISTகலியுகத்தின் கண்கண்ட தெய்வம் திருவடிசூலம் தேவி கருமாரி
தேவி கருமாரியம்மனை நேரில் வந்து வேண்டிக் கொண்டாலே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
26 July 2024 10:44 AM ISTதீவினைகளை அகற்றும் வன பத்ரகாளியம்மன்
செய்வினை, பில்லி -சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம்.
23 July 2024 5:38 PM ISTமகம் நட்சத்திரக்காரர்கள் வழிபடும் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் ஆலயம்
மகிரிஷிகள், சித்தர்களுக்கு பிடித்த பொரி உருண்டைகளை படைத்து அடியார்களுக்கு தானமாக வழங்கும் பக்தர்களின் துன்பங்கள் விலகுவதாக ஐதீகம்.
22 July 2024 11:36 AM ISTவரலாற்று சிறப்புமிக்க திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்
கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் மூன்று சூரியர்கள் இருப்பது மிகவும் விசேஷம். சிவபெருமானே சகல தோஷங்களுக்கும் நிவாரணமாக இருப்பதால் இங்கு நவகிரக சந்நிதி கிடையாது.
19 July 2024 10:57 AM IST