ஆலய வரலாறு
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
14 Sept 2024 2:30 AM ISTமயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில்
பேயாழ்வாருக்கு இறை உபதேசம் அருளிய தாயாரை வணங்கினால் பாவச் சுமை நீங்கும் என்பது நம்பிக்கை
13 Sept 2024 11:54 AM ISTகபில முனிவர் உருவாக்கிய பால்வண்ணநாதர்
பசுக்கள் பால் சொரிந்ததால் வெண்ணிறமாக மாறிய மணலைக் கொண்டு கபில முனிவர் ஒரு சிவலிங்கம் செய்து வழிபட்டார்.
10 Sept 2024 5:15 PM ISTமுக்தி வழங்கும் புன்னைநல்லூர் கோதண்டராமர்
கோதண்டராமர், சீதை, லட்சுமணர், சுக்ரீவன் சிலைகள் சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டிருப்பது இக்கோவின் தனிச்சிறப்பு ஆகும்.
8 Sept 2024 5:27 PM ISTவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
7 Sept 2024 8:36 AM ISTநரசிம்ம அவதாரத்தை முன்கூட்டியே காட்டிய திருக்கோஷ்டியூர் திருத்தலம்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது.
6 Sept 2024 4:34 PM ISTஅற்புதம் நிகழ்த்திய அவிநாசியப்பர்
இறைவன் நிகழ்த்திய அற்புதத்தை நினைவூட்டும் வகையில், அவினாசியப்பர் திருக்கோவிலில் பங்குனி மாதம் முதலைவாய் பிள்ளை உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.
3 Sept 2024 11:36 AM ISTசிலப்பதிகாரத்தின் சாட்சியாய் திகழும் கண்ணகி அம்மன் கோவில்
தமிழ்நாடு-கேரளா எல்லைப்பிரச்சினை காரணமாக ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே கண்ணகி கோவிலில் வழிபாடு நடைபெறுகிறது.
30 Aug 2024 2:14 PM ISTகாரியத் தடைகள், உடற்பிணிகள் நீக்கும் நெடுங்களநாதர்
இந்த ஆலயத்தில் உள்ள காலபைரவரை குளிகை காலத்தில் வழிபட்டால் தொழில், வியாபாரம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
27 Aug 2024 12:13 PM ISTகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்: இன்றைய நாளின் சிறப்புகள் என்னென்ன..?
மகா விஷ்ணுவின் 9-வது அவதாரமாக கிருஷ்ணர் பிறந்த தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
26 Aug 2024 6:27 AM ISTஅனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் பிரமாண்ட நுழைவுவாயிலை திறந்து வைத்து அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
24 Aug 2024 9:51 AM ISTவரஞ்சரம் பசுபதீஸ்வரர் கோவில்
மேக நோயால் அவதியுற்ற குலோத்துங்கச் சோழன், இத்தலத்தில் உள்ள மானச தீர்த்த குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான் என குறிப்புகள் உள்ளன.
23 Aug 2024 2:36 PM IST