ஆன்மிகம்
முப்பெரும் தத்துவங்களின் உருவாக திகழும் அய்யப்ப பக்தர்கள்
மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அய்யப்பமார்கள் அத்வைத தத்துவப்படி கடவுளாக திகழ்கிறார்கள்.
21 Nov 2024 2:30 PM ISTஇந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிஷேகம்
கந்தபுராணம் தோன்றிய தலம், கந்தபுராணம் அரங்கேறிய தலம் என்ற சிறப்பை குமரகோட்டம் முருகன் கோவில் பெற்றுள்ளது.
21 Nov 2024 11:55 AM ISTமரகத மயில், மரகத கணபதி.. சிறுவாபுரி முருகன் கோவில் சிறப்புகள்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது நம்பிக்கை.
21 Nov 2024 11:29 AM ISTஇன்று தேய்பிறை பஞ்சமி.. வாராகியை வழிபட்டு வாழ்வில் ஏற்றம் பெறுங்கள்..!
வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம்.
20 Nov 2024 2:46 PM ISTவல்லக்கோட்டை முருகன் கோவில்
ஏழு வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால், இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
19 Nov 2024 6:00 AM ISTஅய்யப்ப வழிபாட்டில் பேட்டை துள்ளல்.. எருமேலியின் சிறப்பு
பேட்ட துள்ளலில் பங்கேற்கும் அய்யப்பசாமிகள், சுவாமி திந்தக்கதோம் அய்யப்பா திந்தக்கதோம் என்று பாட்டுப் பாடி நடனமாடுவார்கள்.
18 Nov 2024 5:41 PM ISTசபரிமலையில் குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறார்கள்.
18 Nov 2024 6:12 AM ISTகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு
அய்யப்ப பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க வசதியாக கோவிலில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2024 4:21 AM ISTவிடுமுறை தினம்: திருவண்ணாமலையில் 3-வது நாளாக அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
18 Nov 2024 12:39 AM ISTசபரிமலையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2024 10:15 PM ISTதமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
17 Nov 2024 8:02 PM ISTதிருமலையில் கார்த்திகை வனபோஜனம்
பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
17 Nov 2024 5:47 PM IST