ஆன்மிகம்
குபேர கிரிவலம்: திருவண்ணாமலை குபேரலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
குபேர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
30 Nov 2024 3:41 AM ISTமும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் உள்ளன.
29 Nov 2024 6:00 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
29 Nov 2024 12:56 AM ISTதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் தொடங்கியது
முக்கிய நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
28 Nov 2024 1:56 PM ISTஏற்றமிகு வாழ்வு தரும் ரமா ஏகாதசி விரதம்..!
மன்னனின் மருமகன் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக அவன் மறுவாழ்வு பெற்றான்.
27 Nov 2024 4:12 PM ISTதிருச்சானூர் கோவிலில் லட்ச குங்குமார்ச்சனை
திருச்சானூரில் நாளை கார்த்திகை பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது.
27 Nov 2024 1:07 PM ISTகார்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு டிசம்பர் 8-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
26 Nov 2024 3:12 PM ISTவல்லம் ஏகவுரி அம்மன் கோவில்
இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை இரண்டு தலைகளுடன், அதாவது ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது சிறப்பு அம்சம்.
26 Nov 2024 11:56 AM ISTசபரிமலையில் பக்தர்கள் கூடுதல் நேரம் அய்யப்பனை தரிசிக்க ஏற்பாடு
24 மணி நேரமும் அய்யப்ப பக்தர்களுக்கு சுக்கு நீர், வெந்நீர் ஆகியவை வினியோகிக்கப்பட்டு வருகிறது.
26 Nov 2024 11:05 AM ISTஇந்த வார விசேஷங்கள்: 26-11-2024 முதல் 2-12-2024 வரை
நாளை மறுநாள் சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
26 Nov 2024 10:48 AM ISTதிருப்பதியில் ஜன.10 முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 9 முதல் 19-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
26 Nov 2024 6:55 AM ISTதிருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழா.. நிகழ்ச்சிகள் முழு விவரம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறும்.
25 Nov 2024 2:24 PM IST