ஆன்மிகம்
குல தெய்வ சக்தியை வீட்டிற்கு வரவழைப்பது எப்படி?
எளிதான வழிபாட்டின் மூலம் குல தெய்வ சக்தியை வீட்டிற்குள் வரவழைத்து, குலதெய்வத்தின் அருளை பெறலாம்.
25 Oct 2024 3:00 PM ISTதீபத்தின் வகைகள்..!
ஒரு லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.
25 Oct 2024 12:52 PM ISTதிருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவம்பர் 2-ம் தேதி தொடக்கம்: நிகழ்ச்சிகள் முழு விவரம்
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
25 Oct 2024 12:46 PM ISTதீராத வழக்கை தீர்க்கும் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர்
சுந்தரருடன் பஞ்சாயத்து சபையில் ஈசன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது.
25 Oct 2024 11:06 AM ISTநடப்பு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.15-ந் தேதி திறப்பு
நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2024 3:27 AM ISTசகல நன்மைகளும் அருளும் சப்த கன்னிகள்
சண்டன், முண்டன் என்ற அரக்கர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போக, அவர்களை அழிக்க வேண்டி அன்னை பராசக்தி சப்த கன்னியர்களை உருவாக்கினார்.
24 Oct 2024 5:58 PM ISTகந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.7-ம் தேதி நடக்கிறது.
24 Oct 2024 3:24 PM ISTதீய சக்திகளை விலக்கி லட்சுமி கடாட்சம் அருளும் தீப வழிபாடு
கார்த்திகை மாதம் முழுவதும் அல்லது திருக்கார்த்திகை தினம் அன்று விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.
24 Oct 2024 1:44 PM ISTசுப காரியங்களை செய்ய ஏற்ற திதிகள் என்ன..?
துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் கிரகபிரவேசம் ஆரம்பத்திற்கு உகந்த நாட்கள் ஆகும்.
24 Oct 2024 11:32 AM ISTமுன்னோர்களின் ஆசியை பெற்று தரும் அமாவாசை விரத வழிபாடு
இறந்தவர்களுக்கு படைத்த ஆடைகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
24 Oct 2024 11:04 AM ISTஐப்பசி திருக்கல்யாண திருவிழா; 32 ஆண்டுகளுக்கு பின் அன்ன வாகனத்தில் திருவீதி உலா கண்ட நெல்லை காந்திமதி அம்மன்
நெல்லை, டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
24 Oct 2024 5:17 AM ISTகந்த சஷ்டி திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 2-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது
7-ந் தேதி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
23 Oct 2024 3:41 PM IST