ஆன்மிகம்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
2 Nov 2024 8:48 AM ISTதொடர் விடுமுறை: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர்.
2 Nov 2024 5:14 AM ISTதிருமண தடை நீக்கும் திருப்பாச்சூர் வாசீஸ்வரர்
கோடாரியால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்புகளை இந்த ஆலயத்தின் லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம்.
1 Nov 2024 6:00 AM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - நாளை தொடங்குகிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது.
1 Nov 2024 5:43 AM ISTவள்ளியூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம்
வள்ளியூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 Nov 2024 4:52 AM ISTதீபாவளியை முன்னிட்டு 50 ஆயிரம் சரவெடி வெடிக்க வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்
தீபாவளியை முன்னிட்டு 50 ஆயிரம் சரவெடி வெடிக்க காஞ்சி காமாட்சி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
31 Oct 2024 4:48 PM ISTதிருச்செந்தூரில் பக்தர்களுக்கான புதிய அரசு விடுதி - முன்பதிவு தொடக்கம்
திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு தங்கும் விடுதியில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 7:37 PM ISTஅம்பிகை அனுஷ்டித்த கேதார கவுரி விரதம்
கேதார கவுரி விரதத்தை ஒரு நாள் மட்டும் கடைப்பிடிப்பவர்கள் பூஜை முடியும் வரை எதுவும் சாப்பிட மாட்டார்கள்.
30 Oct 2024 2:44 PM ISTவெளிநாடுகளில் 13 நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
பிரிட்டன், அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள 13 நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.
30 Oct 2024 12:03 PM ISTபவித்ரோற்சவம்: சீனிவாசமங்காபுரம் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
மாலையில் சுவாமியும், அம்மாவாளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
30 Oct 2024 11:19 AM ISTதோஷங்கள் போக்கும் ஸ்ரீமுஷ்ணம் சப்த கன்னியர்
குழந்தை இல்லாத தம்பதிகள் சப்த கன்னியரை வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
29 Oct 2024 5:41 PM ISTநெய்யாற்றங்கரை கிருஷ்ணர் கோவில்
மன்னரைக் காத்த பலா மரம் நெய்யாற்றங்கரை ஆலய வளாகத்தில் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
29 Oct 2024 3:02 PM IST