ஆன்மிகம்
அட்சய திரிதியை தினத்திற்கு இணையான அட்சய நவமி
அட்சய நவமி நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் என்பதால் இதை ‘ஆம்லா நவமி’ என்று அழைக்கிறார்கள்.
10 Nov 2024 11:20 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
புஷ்ப யாகத்தில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
10 Nov 2024 8:30 AM ISTதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 Nov 2024 6:25 AM ISTதஞ்சையில் மன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதயவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
9 Nov 2024 8:59 AM ISTஅமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமியில் மனதின் நிலை
அஷ்டமி நாளில் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படும் அதிர்வு பூமியில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் எதிரொலிக்கும் என வானியல் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
8 Nov 2024 2:46 PM ISTதிருத்தணியில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில்தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.
8 Nov 2024 1:29 PM ISTதிருப்பரங்குன்றம் தேரோட்டம்.. தங்க மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலித்த முருகப்பெருமான்
காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
8 Nov 2024 12:59 PM ISTசாத் பூஜை கொண்டாட்டம் நிறைவு.. சூரிய வழிபாடு செய்ய நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்
சாத் பூஜையின் நிறைவு நாளான இன்று காலையில் சூரியனுக்கு பிரசாதம் படைத்து வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தார்கள்.
8 Nov 2024 12:27 PM ISTபழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா; விமரிசையாக நடந்த திருக்கல்யாண உற்சவம்
பழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
8 Nov 2024 11:19 AM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது
அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடையும் கொண்டதாகும்.
8 Nov 2024 9:00 AM ISTதிருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது
அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடை கொண்டதாகும்.
7 Nov 2024 8:48 PM ISTஅசுரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்... தத்ரூபமாக நிகழ்ந்த சூரசம்ஹாரம்
சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
7 Nov 2024 6:03 PM IST