ஆன்மிகம்
தைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கையில் கள்ளழகர் நீராடல்
நூபுர கங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் மணிக்கணக்கில் நீராடினார்.
14 Nov 2024 2:45 AM ISTதிருப்பதியில் கைசிக துவாதசி ஆஸ்தானம்.. மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உக்ர சீனிவாசமூர்த்தி
திருமலையில் கைசிக துவாதசி அன்று மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
13 Nov 2024 5:14 PM ISTதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய சிறப்பம்சங்கள்
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2688 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும்.
12 Nov 2024 6:05 PM ISTசபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் கன்னி சாமிகள் செய்ய வேண்டிய பூஜை
சபரிமலைக்கு இருமுடி கட்டி புறப்படுவதற்கு முன், கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பூஜையை நடத்த வேண்டும்.
12 Nov 2024 4:10 PM ISTஇந்த வார விசேஷங்கள்: 12-11-2024 முதல் 18-11-2024 வரை
நாளை மறுநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
12 Nov 2024 11:21 AM ISTஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எண்ணெய் வகைகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும்.
12 Nov 2024 10:53 AM ISTதைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கையில் நாளை நீராடுகிறார் கள்ளழகர்
தைலக்காப்பு திருவிழாவையொட்டி நூபுர கங்கையில் கள்ளழகர் நாளை நீராடுகிறார்.
12 Nov 2024 7:50 AM ISTதிருப்பதியில் நாளை மறுநாள் கைசிக துவாதசி ஆஸ்தானம்
திருமலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
11 Nov 2024 2:58 PM ISTபாவங்களில் இருந்து விமோசனம் தரும் உத்தான ஏகாதசி
விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
11 Nov 2024 1:13 PM ISTராஜராஜ சோழன் சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 39 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
11 Nov 2024 11:10 AM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
10 Nov 2024 2:08 PM ISTஅட்சய திரிதியை தினத்திற்கு இணையான அட்சய நவமி
அட்சய நவமி நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் என்பதால் இதை ‘ஆம்லா நவமி’ என்று அழைக்கிறார்கள்.
10 Nov 2024 11:20 AM IST