பொழுதுபோக்கு
ஊட்டி ரெயிலில் ஒலித்த குயில் பாட்டு
மேட்டுப்பாளையத்தில் ரெயில் நகரத் தொடங்கியதும், ஒவ்வொரு பெட்டியாக ஏறி பயணச்சீட்டு சரிபார்ப்பு செய்யும்போது கண்டிப்பான அதிகாரியாகத் தோன்றும் வள்ளி, அந்த வேலையை முடித்துவிட்டு பாட்டுக் கச்சேரியில் களமிறங்கும்போது வேறு ஆளாக மாறிவிடுவார்.
6 Jun 2022 11:00 AM ISTகைவினையில் கலக்கும் நளினி
விழாக் காலங்களில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கைவினைப் பொருட்கள் செய்வதற்கான வேலையை ஆரம்பித்து விடுவோம். இதில் ஆர்வம் அதிகமாகவே, ஆயில் பெயிண்டிங், எம்பிராய்டரி, ஸ்வெட்டர், மணியில் அலங்காரம் என ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டோம்.
30 May 2022 5:08 PM ISTகலையை போற்றும் பெண்
சுற்றுலாப் பற்றிய தொடர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. அப்போது எனது நண்பர் மூலமாக, பின்னணி பேசுவதற்கு புதிய குரல் ஒன்று வேண்டும் என கேட்டிருந்தனர். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தத் தொடரின் இடையில் இரண்டு தடவை பாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
30 May 2022 5:01 PM ISTசெல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
பாதுகாப்பான முறையில் செயலியை பதிவிறக்கம் செய்வதே, தவறான வழிகளைத் தடுப்பதற்கான முதல் வழி.
9 May 2022 11:00 AM ISTஇணையத்தில் தனிப்பட்ட புகைப்படங்களை கவனமுடன் பகிருங்கள்
உறவை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துதான் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு மாற்றுவழிகள் உள்ளதா என்பதை ஆராயுங்கள். ரகசியப் படங்களை அனுப்புவது உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டால், மாற்று வழிகளை பயன்படுத்துங்கள்.
2 May 2022 11:00 AM ISTஇயக்குநர் ஆவதே எனது லட்சியம் - நடன இயக்குநர் ராதிகா
கடின உழைப்பு. சிறிய படம், பெரிய படம், பிரபலமானவர்களின் படம் என்றெல்லாம் வித்தியாசப்படுத்தி பார்ப்பதில்லை. எந்தப் படமாக இருப்பினும் அதில் என்னுடைய தனித்துவம் தெரியும் வரை கடினமாக உழைப்பேன்.
7 March 2022 11:00 AM ISTகுறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் - பிரனிக்கா
வாழ்க்கையில் நமக்கான பாதையும், குறிக்கோளும் சரியாக இருந்தால், யார் சொல்வதையும் காதில் வாங்காமல் குறிக்கோளை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
28 Feb 2022 11:00 AM ISTஇசையால் இதயம் தொடும் ரேஷ்மி
என்னிடம் பயின்ற குழந்தைகள் பலர் இசைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோன்று ஏராளமான பாடகர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.
21 Feb 2022 11:00 AM ISTபெண்களுக்கு தொலைநோக்கு பார்வை வேண்டும் - இயக்குநர் விஜயபத்மா
எனது திரைப்படம் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், சமூக சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது உதித்ததுதான் ‘நர்த்தகி’யின் கதைக்களம். இதில் ‘திருநங்கைகளை அவர்களின் குடும்பத்தினர் நிராகரிக்காமல் ஆதரிக்க வேண்டும்’ என்பதைப் படத்தின் கருவாக வைத்து இயக்கி இருந்தோம்.
21 Feb 2022 11:00 AM ISTபடிப்பும், நடிப்பும் இரு கண்கள் - ஷார்மிஷா
நான் நன்றாகப் பாடுவேன், நடனம் ஆடுவேன், ஓவியம் வரைவேன். விளையாட்டுத் துறையிலும் ஈடுபட்டு வருகிறேன்.
17 Jan 2022 11:00 AM ISTவெளிநாட்டில் அசத்தி வரும் தமிழ் பெண்
மாடலாக இருக்க வேண்டும் என்றால், சரும ஆரோக்கியம் முக்கியமானது. சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே தினமும் வைட்டமின் டி கிடைப்பதற்காக சூரிய குளியல் எடுப்பேன்.
3 Jan 2022 11:00 AM ISTஅழகுத் தமிழை ஆடையில் வடிக்கும் அபி நந்தினி
எனக்கு தமிழ் மீது அதீத ஆர்வமும், பற்றும் உண்டு. அதனால்தான் எனது முதல் ஆடை வடிவமைப்பிலேயே திருவள்ளுவர், தமிழ்த்தாய், மகரயாழ், சிங்கம், ராணி மங்கம்மாள் போன்ற தமிழின் பெருமைகளை வடிவமைத்தேன்.
27 Dec 2021 11:00 AM IST