ஆளுமை வளர்ச்சி
சுயதொழில் மூலம் சுற்றுச்சூழல் காக்கும் திவ்யா
தற்போது உலகம் முழுவதும் பெரிய பிரச்சினையாக இருப்பது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு. அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்கள் பிளாஸ்டிக் கலந்தே வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, இயற்கைக்கு தீங்கு ஏற்படுத்தாத பைகள் மற்றும் பொருட்களைத் தயாரிக்கலாம் என்று தோன்றியது.
4 April 2022 11:00 AM ISTதேடலால் தொழில்முனைவோர் ஆனவர்...
நமக்குத் தெரிந்த துறையில் புதுமைகளைப் புகுத்தி வாடிக்கையாளரை ஈர்க்க முயற்சிக்கும் எந்த முயற்சியும் தோற்காது.
28 March 2022 11:00 AM ISTதெருநாய்களை பராமரிப்பதில் ஆர்வம்...
தெரு நாய்களுக்கு உணவு வழங்குதல், காயம்பட்ட நாய்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறேன். தினமும் உணவு வழங்கும் நேரத்தில் பல நாய்கள் எங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும்.
28 March 2022 11:00 AM ISTபணிபுரியும் புது மணப்பெண்ணின் வேலைகளை எளிதாக்கும் வழிகள்
புதிதாக திருமணமான பெண்கள் வேலை, வீட்டு நிர்வாகம், குழந்தைப்பேறு என பலவற்றை சந்திக்க நேரிடும். இத்தகைய சவால்களை, அவர்கள் திறமையோடு எதிர்கொள்வதற்கான வழிகளைப் பார்ப்போம்.
28 March 2022 11:00 AM ISTபாரம்பரியக் கலையை பயிற்றுவிக்கும் சமீனா
மற்ற விளையாட்டுகளை விட, சிலம்பத்திற்கான அங்கீகாரம் மற்றும் சலுகைகள் சற்றுக் குறைவாக இருப்பதால், பல பெற்றோர்கள் சிலம்பத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு யோசிக்கின்றனர். எனது உறவினர்களும் இதையேக் கூறி சிலம்பம் கற்றுக்கொள்வதற்கு தடை விதித்தனர். ஆனால் எனது பெற்றோர் மிகுந்த ஆர்வத்தோடு என்னை சிலம்பம் கற்றுக்கொள்ள அனுமதித்தனர்.
28 March 2022 11:00 AM ISTகடலில் நீந்தி சாதித்த சஞ்சனா
எனக்குத் தண்ணீரில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். கடற்கரைக்குச் சென்றால் அதிக நேரம் அலைகளில் விளையாடிக் கொண்டிருப்பேன். எனது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர் நீச்சல் வகுப்பில் சேர்த்து விட்டனர். என்னுடைய முயற்சியாலும், பயிற்சியாளர் அளித்த ஊக்கத்தாலும் விரைவாக நீச்சல் கற்றுக் கொண்டேன்.
21 March 2022 11:00 AM ISTவெற்றிகரமான புதிய தொடக்கத்துக்கான வழிகள்
சமுதாயத்தில் நீங்கள் எந்த விஷயத்தை செய்ய நினைத்தாலும், ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே இருக்கும். சிலர் கூறும் எதிர்மறை கருத்துக்களை யோசித்துக் கொண்டு, நல்ல செயல்களை செய்வதற்குத் தயங்கக் கூடாது.
21 March 2022 11:00 AM ISTவளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் கலைவாணி
தமிழ் வழியில் படித்தாலும், ஆங்கில வழியில் படித்தாலும், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவது சிரமமாகவே இருக்கிறது. இதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால், தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
21 March 2022 11:00 AM ISTவெற்றிக்கான வழிகளை கற்பிக்கும் பத்மாவதி
பெண்கள் பன்முகத் திறமை கொண்டவர்கள். அதனால்தான் அவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடிகிறது.
21 March 2022 11:00 AM ISTபைக்கில் பயணித்து பால் விற்கும் கிராமத்துப் பெண்!
இரண்டு பெரிய கேன்களில் பாலை எடுத்துக்கொண்டு பைக்கில் பயணிப்பதே சவாலான விஷயம்தான். குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பாலைக் கொண்டுபோய்க் கொடுப்பதில் மனநிறைவு அடைகிறேன்.
14 March 2022 11:00 AM ISTதனித்தன்மையுடன் செயல்பட வேண்டும் - சுதா
என்னைப் போன்ற பெண்களுக்கு ஏற்றது தையல் சம்பந்தமான தொழில்தான் என எனக்குத் தோன்றியது. ஆர்வமுள்ள பெண்களுக்கு நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் கற்றுக்கொடுத்து வருகிறேன்.
14 March 2022 11:00 AM ISTஉடல் தோற்றம் தரும் தாழ்வு மனப்பான்மையை விரட்டியடிக்கலாம்
உங்களுடைய மதிப்பு உங்களின் அழகில் இல்லை, உங்கள் திறமையில்தான் உள்ளது. மற்றவர்களை விட நீங்கள் தனித்துவமாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள் என்பதை ஆழமாக நம்புங்கள்.
14 March 2022 11:00 AM IST