வாழ்க்கை முறை
பெண்களின் மனச்சோர்வை விரட்டும் செல்லப்பிராணிகள்
ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, கலாசார மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.
21 Aug 2022 7:00 AM ISTஇரும்பு பாத்திரங்கள் பராமரிப்பு
நீர் துளிகள் இருந்தால் இரும்பு பாத்திரங்கள் துரு பிடிக்க ஆரம்பிக்கும். அதனால் பாத்திரங்களை கழுவிய பின்பு, கேஸ் அடுப்பு அல்லது மைக்ரோ ஓவனை பயன்படுத்தி நீர் துளிகள் ஆவியாகும் வரை மிதமாக சூடு படுத்த வேண்டும்.
14 Aug 2022 7:00 AM ISTகுழந்தை வளர்ப்பு சவால் நிறைந்ததா?
குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை, பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். அளவுக்கு அதிகமாக கண்டிப்பதும், செல்லம் கொடுப்பதும் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் நேரம் செலவிடுவது பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.
14 Aug 2022 7:00 AM IST'சுங்குடி' காட்டன் அனார்கலி
சுங்குடி ஆடைகளை அடிப்படையாக வைத்து, விதவிதமான லேட்டஸ்ட் டிசைன்களில் வடிவமைக்கப்படும் ‘சுங்குடி காட்டன் அனார்கலி’ ஆடைகள், பல பெண்களால் விரும்பி அணியப்படுகின்றன.
14 Aug 2022 7:00 AM ISTவிதவிதமாக துப்பட்டா அணியும் முறை
உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும்.
7 Aug 2022 7:00 AM ISTமின்சாதனப் பொருட்களை பராமரிப்பதன் அவசியம்
மின் உபகரணங்களை குறிப்பிட்ட காலவரையறையில் சர்வீஸ் செய்ய வேண்டியது முக்கியம். ஒரு சாதனம் பழுதாவதற்கு முன்பே, அதன் இயக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் சிறிய மாற்றத்தையும் கண்டுபிடித்து, ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும். புதிய உபகரணம் வாங்குவதற்கான செலவுகளையும் குறைக்க முடியும்.
7 Aug 2022 7:00 AM ISTகுழந்தைக்கு டயப்பர் காயங்கள் வராமல் தடுக்கும் வழிகள்
பருத்தித் துணி பயன்படுத்தும் போது, சிறுநீர் கழித்தவுடன் ஈரமானதை உணர்ந்து உடனே மாற்றுவோம். ஆனால் டயப்பர் பயன்படுத்தும் போது ஈரத்தை உறிஞ்சிவிடுவதால், நாள் முழுவதும் ஒரே டயப்பரை அணிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.
7 Aug 2022 7:00 AM ISTபருவ நிலை மாற்றத்துக்கேற்ற ஆரோக்கிய வழிகள்
மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சினையால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளுக்கு, நீராவி பிடிக்கும் முறை சிறந்த நிவாரணம் அளிக்கும். நாசிப் பாதைகளை சுத்தம் செய்ய நீராவியை மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளிழுப்பது நல்லது.
7 Aug 2022 7:00 AM ISTகுடும்பச் சண்டையை பிள்ளைகள் எவ்வாறு கையாளலாம்?
உங்கள் பெற்றோரின் சண்டைகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளை சரி செய்வது உங்கள் வேலை அல்ல. பெற்றோர் சண்டையிடுவதைப் பார்க்கும்போது உங்களுக்கு வருத்தம், கோபம், பதற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகள் மேலோங்கும். அதனால் முடிந்தவரை, வேறொரு அறைக்கு அல்லது நீங்கள் பாதுகாப்பாக உணரும் இடத்திற்குச் செல்லுதல் நல்லது.
7 Aug 2022 7:00 AM ISTகர்ப்பிணிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண், குழந்தை வளர்ப்பு ஆலோசனைக்காக என்னை அணுகினார். அவர் மிகவும் வெகுளித்தனமான சுபாவம் கொண்டவர். அவருக்கு குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். தற்போது அவர், அனைவரும் பாராட்டும் வகையில் அவரது குழந்தைகளை வளர்த்து வருகிறார். இன்றுவரை என்னுடன் தொடர்பில் இருக்கிறார்.
31 July 2022 7:00 AM ISTதனிநபர் கடன் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
நீங்கள் பல்வேறு காரணங்களுக்காக கடன் பெற முற்படலாம். உங்கள் தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள். உங்களால் திரும்ப செலுத்துவதற்கு இயன்ற தொகையை, உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும்.
31 July 2022 7:00 AM ISTகுழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
சமையல் அறையில், சூடான பொருட்களைக் கையாள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும். வளர்ந்த குழந்தைகளுக்கு அடுப்பைப் பற்ற வைத்து அணைப்பது, ஓவன், மின்சார அடுப்பைக் கையாள்வது என அனைத்தையும் கவனமுடன் கற்றுத்தர வேண்டும்.
31 July 2022 7:00 AM IST