நரை முடியை தடுக்கும் யோகாசனங்கள்

நரை முடியை தடுக்கும் யோகாசனங்கள்

முதுகுப்பகுதி தரையில் படுமாறு படுத்து, கால்களை மடக்கி தலையைத் தூக்கி, கைகளால் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, நெற்றி முழங்காலை தொடுமாறு செய்யவேண்டும். இந்த நிலையில் தாடைப் பகுதி மார்பை நோக்கி இருக்க வேண்டும்.
2 Oct 2022 7:00 AM IST
ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்

ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்

இரவு நேர பயணத்தின்போது சால்வை, சார்ஜர், சானிட்டரி நாப்கின், அவசியமான மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மறக்காமல் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.
2 Oct 2022 7:00 AM IST
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கவழக்கங்கள்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கவழக்கங்கள்

சீரான தூக்கமும், ஓய்வும் இதயத்துக்கு முக்கியமானவை. தூக்கம் குறையும்போது ரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இதனால், இதயத்துக்கு பாதிப்பு ஏற்படும். முழுமையான இரவு நேர தூக்கம் இதயத்துக்கு இதமளிக்கும்.
25 Sept 2022 7:00 AM IST
குடும்பத்துக்குள் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளை கையாளும் விதம்

குடும்பத்துக்குள் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளை கையாளும் விதம்

பெற்றோர் பாரபட்சம் பார்ப்பதை ஏற்றுக்கொள்வது கடினம்தான். அந்த சமயங்களில், உங்களை நீங்களே கவனிக்க மறந்துவிடாதீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபடுங்கள்.
25 Sept 2022 7:00 AM IST
பேபி கேரியர்

பேபி கேரியர்

‘ஹனிகோம்ப்’ என்னும் துணி வகையில் நெய்வதால், இந்த பேபி கேரியர் குழந்தைக்கு இதமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
25 Sept 2022 7:00 AM IST
குழந்தைகளும் செடி வளர்க்கலாம்   - சுபாங்கி

குழந்தைகளும் செடி வளர்க்கலாம் - சுபாங்கி

எனது குழந்தைகள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று விரும்பினேன். அதனால் அவர்களை செடிகள் நடுவது, மண்ணில் விளையாடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தினேன்.
25 Sept 2022 7:00 AM IST
வித்தியாசமான நவராத்திரி கொலு

வித்தியாசமான நவராத்திரி கொலு

சாலை விதிகளை பின்பற்றுதல், பூமி வெப்பமயமாதல், மரங்களின் முக்கியத்துவம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கொலு அமைப்புகளை பல இடங்களில் பார்க்க முடியும்.
25 Sept 2022 7:00 AM IST
பாரம்பரிய சமையல் அறை பழக்கங்களும், நன்மைகளும்

பாரம்பரிய சமையல் அறை பழக்கங்களும், நன்மைகளும்

சமையலுக்குத் தேவையான தண்ணீர் பிடித்து வைப்பதற்கு பலவகை உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தினாலும், குடிப்பதற்கான தண்ணீரை சேமித்து வைப்பதற்கு மண்பானைகளையே பெரும்பாலும் உபயோகப்படுத்தினார்கள்.
18 Sept 2022 7:00 AM IST
தனித்துவமான திருமண திட்டமிடல்

தனித்துவமான திருமண திட்டமிடல்

பாரம்பரியத்திற்கு ஏற்ப அல்லது திருமண நிகழ்வு திட்டமிடலுக்கு ஏற்ப உங்கள் திருமண ஆடையை வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான கைவினை வேலைப்பாடுகள் அந்த ஆடையில் இருப்பது, தனித்துவமாக இருக்கும். குறிப்பாக, எம்பிராய்டரி, ஓவியங்கள் என திருமண ஆடைகளை அழகுபடுத்தலாம். பழங்கால பாரம்பரிய உடைகளைக் கண்டறிந்து அணிந்தால் அது மேலும் தனித்துவம் பெறும்.
18 Sept 2022 7:00 AM IST
குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

குழந்தைகள் பால் குடித்த உடனே அதை துப்புகிறார்களா, வாந்தி எடுக்கிறார்களா அல்லது பால் குடிக்க மறுக்கிறார்களா என்பதையும் கண்காணியுங்கள்.
18 Sept 2022 7:00 AM IST
உடை அலங்காரத்தில் பெண்கள் கவனிக்கவேண்டியவை

உடை அலங்காரத்தில் பெண்கள் கவனிக்கவேண்டியவை

அதிக இறுக்கமான உடையோ அல்லது தளர்வான உடைகளோ அணிந்தால் அது நம் அழகைக் கெடுக்கும். எனவே, தேர்வு செய்யும் ஆடை, நமக்கு சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
11 Sept 2022 7:00 AM IST
பிரசவித்த பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம் - ரோசி

பிரசவித்த பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம் - ரோசி

திருமணத்திற்குப் பிறகு உடற்பயிற்சிகள் குறித்து அவருடன் நடக்கும் கலந்துரையாடல்களால் ஈர்க்கப்பட்டு, முறைப்படி உடற்பயிற்சியாளருக்கான படிப்பை முடித்து, அவருடன் ஜிம்மில் பயிற்சியாளராகப் பயணிக்கத் தொடங்கினேன்.
11 Sept 2022 7:00 AM IST