ஆரோக்கியம் அழகு
முக அழகைப் பாதிக்கும் 'பிக்மென்டேஷன்'
குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது.
5 March 2023 7:00 AM ISTகாய்கறி, பழங்களில் சத்துமாவு தயாரிக்கலாம்
பீட்ரூட், செவ்வாழை, ஆப்பிள், கேரட் போன்றவற்றை மால்ட் பவுடராக தயார் செய்து பாலில் கலந்து மில்க் ஷேக் போல கொடுத்தால் குழந்தைகள் விரும்பி ருசிப்பார்கள்.
5 March 2023 7:00 AM ISTசருமத்தை மென்மையாக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர்
பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.
26 Feb 2023 7:00 AM ISTபெண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைகள்
தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அன்றாடம் எழுதும் பழக்கம் கொண்டவர்களால், தங்களது உணர்வின் வேகத்தை சீரான நிலையில் பராமரிக்க முடியும்.
19 Feb 2023 7:00 AM ISTரத்தசோகையை போக்கும் லெமன் கிராஸ்
லெமன் கிராஸ் சாற்றைப் பருகுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும்.
19 Feb 2023 7:00 AM ISTசருமத்துக்கு ஏற்ற பவுண்டேஷன்
சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், சருமத்துக்கு பாதிப்பு உண்டாக்கும் மூலப்பொருட்கள் சேர்க்காத பவுண்டேஷனைப் பயன்படுத்துவது நல்லது.
19 Feb 2023 7:00 AM ISTதூக்கத்தைக் கெடுக்கும் குறட்டையை விரட்டுங்கள்
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தூங்கச் செல்வதற்கு முன்னர் குடிக்கலாம். இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், குறட்டையையும் தடுக்கும்.
12 Feb 2023 7:00 AM ISTபயணத்துக்கான 'மேக்கப் கிட்'
கண் இமைகளில் மஸ்காரா தடவுவது, கண்களை சிறப்பாக அழகுபடுத்திக்காட்டும். பயணத்தின்போது எடுத்துச் செல்வதற்கு, தண்ணீரில் கரையாத வாட்டர் புரூப் மஸ்காராவை தேர்வு செய்வது நல்லது.
12 Feb 2023 7:00 AM ISTஆரோக்கியத்தை மேம்படுத்தும் கரும்புச்சாறு
காலை உணவோடு ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகினால், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். காபிக்கு மாற்றாக கரும்புச்சாறு பருகுவது உடலுக்கு நல்லது.
12 Feb 2023 7:00 AM ISTசிறுவயதிலேயே பூப்பெய்தினால், மெனோபாஸும் சீக்கிரம் வருமா?
உணவில் கலக்கப்படும் பதப்படுத்திகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டு, உணவு தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் இவை அனைத்தும் பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைய வழிவகுக்கும்.
5 Feb 2023 7:00 AM ISTஅழகை அதிகரிக்கும் கிளிசரின்
சருமத்துக்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு சருமத்தின் மேல் அடுக்குகளில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கும் கிளிசரின் உதவும்.
5 Feb 2023 7:00 AM ISTஇளமையுடன் திகழ தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதிக அளவு காரம் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள், தோலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சருமம் சேதமடையும். இதுவும் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும்.
5 Feb 2023 7:00 AM IST