ஆரோக்கியம் அழகு
மாதவிடாய் நிற்கும்போது ஏற்படும் நரம்பியல் பிரச்சினைகள்
மாதவிடாய் நிற்கும் காலத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி தடைபடுவதால், ஹிப்போகாம்பஸ் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் சில செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும்.
4 April 2022 11:00 AM ISTவீடியோ கேம்களும்… உடல் பருமனும்…!
வீடியோ கேம் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்க நினைப்பவர்கள் படிப்படியாக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். புத்தகம் வாசிக்கக் கொடுப்பது, தோட்ட வேலை, வீட்டு அலங்காரம் போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம்.
4 April 2022 11:00 AM ISTபொடுகு நீக்கும் ஹேர் மாஸ்க்
பொடுகு பிரச்சினையை தீர்க்கவும், கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கவும் ‘ஹேர் மாஸ்க்’ பயன்படுகிறது. ஒரு சில எளிய ஹேர் மாஸ்க்குகளின் செய்முறை இதோ…
4 April 2022 11:00 AM ISTகர்ப்பகால சர்க்கரை நோய்
முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.
28 March 2022 11:00 AM ISTஉங்கள் சருமத்துக்கு ஏற்ற ‘ஸ்கிரப்’ எது?
பல வகை ஸ்கிரப்கள் இருந்தாலும், சருமத்தை பளிச்சென வைப்பதற்கு வீட்டிலேயே நாம் செய்யக்கூடிய ‘சர்க்கரை மற்றும் உப்பு கொண்டு தயார் செய்யும் ஸ்கிரப்’ உதவும்.
28 March 2022 11:00 AM ISTஉடலில், நீர் எடையைக் குறைக்கும் வழிகள்
உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக் கொள்ளும்போது, உடனடியாகத் தண்ணீரை உடலில் தக்க வைக்கத் தூண்டும். இதனால், எடை அதிகரிக்கும்.
28 March 2022 11:00 AM ISTகுழந்தைகளின் பற்களை சீரமைத்தல்
பற்களின் அமைப்பை குழந்தைப் பருவத்தில் இருந்தே சீரமைக்கத் தொடங்கினால் எளிதாக இருக்கும்.
21 March 2022 11:00 AM ISTசருமத்தை குளிர்ச்சியாக்கும் இயற்கையான மாய்ஸ்சுரைசர்
ரசாயனங்கள் சேர்க்காமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என அனைத்து சருமத்திற்கும் ஏற்ற வகையில், பக்க விளைவு ஏற்படுத்தாத ‘மாய்ஸ்சுரைசர்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
21 March 2022 11:00 AM ISTமெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?
மெதுவாக, உணவை நீண்ட நேரம் சாப்பிடும்போது, குடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு, ‘உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைத்துவிட்டது’ என்று மூளையில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும். சுமார் 20 நிமிடத்துக்கு மேல் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த திருப்தி உண்டாகும்.
21 March 2022 11:00 AM ISTமுக அமைப்புக்கேற்ற கண்ணாடியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
முக அமைப்புக்கேற்ற மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
14 March 2022 11:00 AM ISTகோடையில் பலன் தரும் பழ வகைகள்
பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். பழங்களை சாறாக்கிப் பருகுவதை விட, பழமாக சாப்பிடுவது சிறந்தது.
14 March 2022 11:00 AM ISTகருப்பை நீர்க்கட்டியால் ஏற்படும் முகப்பருவை நீக்கும் வழிகள்
முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது.
14 March 2022 11:00 AM IST