முக அழகை மேம்படுத்தும் ஆட்டுப்பால்

முக அழகை மேம்படுத்தும் ஆட்டுப்பால்

ஆட்டுப்பாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம், ஒமேகா-6, வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
11 Sept 2022 7:00 AM IST
விழிகளில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள்

விழிகளில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள்

பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கள் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். வைட்டமின் டி அதிகம் இருக்கும் உணவுப் பொருட் களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
11 Sept 2022 7:00 AM IST
நாமக்கட்டியின் நன்மைகள்

நாமக்கட்டியின் நன்மைகள்

நாமக்கட்டியில் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து உள்ளது. இது எலும்பு அமைப்பு, தசைகள், நரம்பு மண்டலத்தின் இயக்கம் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
4 Sept 2022 7:00 AM IST
மணப்பெண்களுக்கான சருமப் பராமரிப்பு வழிகள்

மணப்பெண்களுக்கான சருமப் பராமரிப்பு வழிகள்

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்
4 Sept 2022 7:00 AM IST
எடை இழப்புக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள்

எடை இழப்புக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள்

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்த கலவையே ‘திரிபலா’ எனப்படுகிறது. உடலில் கலந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. இதை இரவு உணவுக்குப் பிறகும், காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
4 Sept 2022 7:00 AM IST
மழைக்கால மேக்கப்

மழைக்கால 'மேக்கப்'

மழைக்காலம் என்றாலும் டோனர், மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இது சரும வறட்சி, எண்ணெய் வழிதலைக் குறைத்து, தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
28 Aug 2022 7:00 AM IST
மழைக்காலத்தில் மாதவிடாய் சுகாதாரம்

மழைக்காலத்தில் மாதவிடாய் சுகாதாரம்

நாப்கின் மற்றும் துணிகளை அடிக்கடி மாற்றாவிட்டால், அவற்றின் மூலம் கிருமிகள் பெருகும். அந்தக் கிருமிகள் பிறப்புறுப்பில் நோய்கள் ஏற்பட காரணமாக அமையும். சில நேரங்களில், ஆபத்து விளைவிக்கும் ‘டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்’ போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
28 Aug 2022 7:00 AM IST
ரோஸ் கோல்டு நகைகள்

ரோஸ் கோல்டு நகைகள்

தங்கத்துக்கு நிகராக அணியப்படும் நகை வகைகளில் ஒன்று ரோஸ் கோல்டு. இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் இவை தங்கம், வைரம், முத்து ரகங்களுக்கு அடுத்தபடியாக, தனித்துவமான தோற்றம் தருபவை.
21 Aug 2022 7:00 AM IST
பியூட்டி கேட்ஜெட்ஸ்

பியூட்டி கேட்ஜெட்ஸ்

நகங்களை அழகாக வளர்த்து, மெனிக்கியூர் செய்து, விரும்பிய நகப்பூச்சை பூசும்போது, அது சரியாக உலராமல் அழிந்து விடும் சூழலை பலரும் எதிர்கொள்வது உண்டு. இதைத்தடுப்பதற்காகவே வந்துள்ளது எல்.இ.டி நெயில் லாம்ப்.
21 Aug 2022 7:00 AM IST
எடைக் குறைப்புக்கு அவசியமான நீர்ச்சத்து

எடைக் குறைப்புக்கு அவசியமான நீர்ச்சத்து

தனியாகத் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், எலுமிச்சம் பழச் சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமானத்தை ஊக்குவிக்கும். எலுமிச்சையில் உயிர்ச்சத்து சி மற்றும் டையூரிடிக் பண்புகள் உள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்குவதுடன், தேவையற்ற கொழுப்பு கரையும்.
21 Aug 2022 7:00 AM IST
ஆரோக்கியம் காக்கும் சீசனிங் மூலிகைகள்!

ஆரோக்கியம் காக்கும் சீசனிங் மூலிகைகள்!

பார்ஸ்லி தோற்றத்தில் கொத்தமல்லி போன்று இருக்கும். இதன் இலை, விதை, வேர் என அனைத்தும் உணவுக்கு சுவை கூட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. பார்ஸ்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், சோப், ஷாம்பு, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
21 Aug 2022 7:00 AM IST
சருமப் பொலிவை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு

சருமப் பொலிவை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறினை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்திப் பஞ்சு அல்லது துணியை அந்த சாற்றில் நனைத்து, முகம் முழுவதும் தடவவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் கருமை நீங்கி முகம் பொலிவாகும்.
21 Aug 2022 7:00 AM IST