உணவு
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்
கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை உணவுகளில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள குளோரோபில் நச்சு ரசாயனங்களை நீக்க உதவும்.
24 July 2022 7:00 AM ISTபட்ஜெட்டை பாதிக்காத சமையல் முறைகள்
குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் தனித்தனியாக சாப்பிடாமல் சேர்ந்து சாப்பிடலாம். இதனால் ஒவ்வொரு முறையும் குழம்பு, பொரியல் போன்றவற்றை சூடுபடுத்தும் வேலை குறையும். சமையல் எரிவாயு மிச்சமாகும்.
24 July 2022 7:00 AM ISTருசியான 'சிக்கன் ஊறுகாய்'
அசைவ பிரியர்களுக்கு பிடிக்கும் ‘சிக்கன் ஊறுகாய்’ செய்முறை இதோ...
17 July 2022 7:00 AM ISTபச்சை மிளகாய் 'அல்வா'
காரத்தன்மையுள்ள பச்சைமிளகாயைக் கொண்டு, இனிப்பு செய்து ருசித்திருக்கிறீர்களா?
10 July 2022 7:00 AM ISTஇரவு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி வகை பழங்கள், நெல்லிக்காய், செர்ரி பழங்கள் போன்றவற்றை இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பல நன்மைகளை அளிக்கும். ஆனால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது உடலை தொடர்ந்து புத்துணர்வாக வைத்திருக்கும்.
3 July 2022 7:00 AM ISTவிதவிதமான 'பால் கொழுக்கட்டை'
விதவிதமான ‘பால் கொழுக்கட்டை’ செய்முறைகள் குறித்து பார்ப்போம்.
3 July 2022 7:00 AM ISTஉடலைக் குளிர்விக்கும் இளநீர் பாயசம்
இளநீர் பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
19 Jun 2022 7:00 AM ISTமாங்காய் பச்சடி
சுவையான மாங்காய் பச்சடி மற்றும் மாங்காய் சட்னி செய்முறைகளை தெரிந்து கொள்வோம்
12 Jun 2022 7:00 AM ISTஎடை குறைக்க உதவும் முட்டை
முட்டை, இறைச்சி, பீன்ஸ், நட்ஸ், யோகர்ட், பருப்பு வகைகள், பட்டாணி, தானியங்கள், மீன், சோயா பீன்ஸ், பால் பொருட்கள், பழங்கள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அனைவரும் சாப்பிடலாம்.
12 Jun 2022 7:00 AM ISTபூசணிக்காய் கட்லெட்
பூசணிக்காயைக் கொண்டு காரம் மற்றும் இனிப்பு என பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும். அந்த வகையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டியான ‘பூசணிக்காய் கட்லெட்’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
6 Jun 2022 11:00 AM ISTபால் குறித்த சுவாரசிய தகவல்கள்
பாலில் நிறைந்துள்ள கொழுப்பு மற்றும் புரத மூலக்கூறுகள், நீரில் மிதக்கும் போது ஏற்படும் ஒளிச்சிதறலின் பிரதிபலிப்பே, பாலுக்கு வெள்ளை நிறத்தைக் கொடுக்கிறது.
30 May 2022 5:39 PM IST