கைவினை கலை
‘வாழை நார்’ ஜுவல்லரி
கம்மல், வளையல், நெக்லஸ், ஆரம் மற்றும் பிரேஸ்லெட் போன்ற நகைகள் வாழைப்பழ நாரில் தயாரிக்கப்படுகிறது.
28 Feb 2022 11:00 AM ISTஎம்பிராய்டரியில் மாற்றி யோசித்து வெற்றிகண்ட அமுதசுதா
இன்றைய இளைஞர்கள் கையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமணத்தில் வித்தியாசமாக, அதே நேரத்தில் நம்முடைய நினைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பரிசுகள் வழங்குவது தற்போது அதிகம் விரும்பப்படுகிறது.
28 Feb 2022 11:00 AM ISTஜுவல்லரி வாட்ச்
நகை போலவே காட்சி அளிக்கக் கூடிய கைக்கடிகாரத்தை அணிய பலர் விரும்புகிறார்கள்.
21 Feb 2022 11:00 AM ISTஉடல் ஓவியத்தில் உணர்வுகளை பிரதிபலிக்கும் அஞ்சனா
வெளிநாடுகளில் உடலில் ஓவியம் வரைவது சகஜமான விஷயம். அந்தக் கலையை ‘கிரியேடிவ் பெயிண்டிங்', ‘கிரியேடிவ் மேக்கப்', ‘பேன்டசி பெயிண்டிங்', ‘பேன்டசி மேக்கப்' என்று பலவிதமாக சொல்வார்கள். ஒட்டுமொத்தமாக ‘பாடி ஆர்ட்' எனச் சொல்லலாம். அதாவது உடல் ஓவியம்!
14 Feb 2022 11:00 AM ISTமொபைல் பாக்ஸ் சுவர் அலங்காரம்
மொபைல் போன் வாங்கும்போது கிடைக்கும் அட்டைப் பெட்டியை வைத்து, எளிமையாக, அழகான ‘சுவர் அலங்காரப் பொருள்’ செய்யும் முறையை பார்ப்போமா?
14 Feb 2022 11:00 AM IST‘கலைப் பொருட்கள்’ தயாரிக்கும் கட்டிடக்கலை நிபுணர்
பழமை, கலாசாரம், தமிழ்மொழி ஆகியவற்றின் மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களுடன் இணைத்து, மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என நினைத்து இதைத் தொழிலாக செய்ய ஆரம்பித்தேன்.
14 Feb 2022 11:00 AM ISTதரை மெத்தை
பயன்படுத்திய பழைய துணிகளைக்கொண்டு, உபயோகமான தரை மெத்தையை எளிய முறையில் உருவாக்க முடியும்.
7 Feb 2022 11:00 AM ISTஓலையில் கைவண்ணம்
‘ஜாநூர் ஆர்ட்’ என்பது தென்னங்குருத்தையும், வாழைத்தண்டையும் வைத்து அலங்காரப் பொருட்கள் செய்யும் கலை. திருமண விழாக்களில் வாசலில் கோலம் போடும் இடங்களிலும், மேடைகளிலும் இதை அலங்காரத்துக்காக வைப்பார்கள்.
7 Feb 2022 11:00 AM IST‘கப்’ வளையல்கள்
கைகளில் எளிதாக அணியும் வகையிலும், சருமத்தில் ஈரப்பதம் மற்றும் சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் ‘கப்’ வளையல்கள் வடிவமைக்கப்படுகின்றன.
31 Jan 2022 11:00 AM ISTடெய்லரிங் தெரிந்தால் போதும், 7 தொழில்களை ஆரம்பிக்கலாம்
பெண்களின் விருப்பப்பட்டியலில் இந்த எம்பிராய்டரிக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. சமூக வலைத்தளங்களில் இலவசமாகவே இதற்கான பயிற்சிகள் உள்ளன. அதனை முறையாக பயின்று ஆரம்பித்தாலே, அதிக வாடிக்கையாளர்களை கவரலாம்.
31 Jan 2022 11:00 AM ISTபாரம்பரியத்தை பறைசாற்றும் ‘ஐபன்’ ஓவியம்
‘லெபனா’ என்ற சமஸ்கிருத வார்த்தைதான், ஆரம்பத்தில் இந்த ஓவியத்தின் பெயராக இருந்தது. இதற்குப் ‘பூச்சு செய்தல்’ என்பது பொருள். இதிலிருந்து மருவிய வார்த்தையே ‘ஐபன்’ என்பது.
31 Jan 2022 11:00 AM ISTதாய்ப்பால் அணிகலன்கள்
தாய்ப்பாலை பதப்படுத்தி அணிகலன் செய்வதற்கு ஏதுவாக சில ரசாயனப் பொருட்களைக் கலந்து நிரந்தரமாக கெடாமல் இருக்கும் வகையில் ‘தாய்ப்பால் அணிகலன்கள்’ உருவாக்கப்படுகின்றன.
24 Jan 2022 11:00 AM IST