தேவதை
இப்படிக்கு தேவதை
ஒருவரின் புறத்தோற்றம், அவரின் திருமண வாழ்க்கையின் தரத்தை பாதிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். திருமண வாழ்க்கையில் ஈடுபடும்போது, அவருடைய எண்ணங்கள் மாறக்கூடும்.
1 Oct 2023 7:00 AM ISTதயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவது நல்லதா?
ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது, மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமான அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை, உடலின் ஆற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
1 Oct 2023 7:00 AM ISTகுழந்தைகளின் அன்பு எல்லையற்றது - சாதனா
குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில், பேசுவதில், பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும். அந்தக் குறைபாடுகளை கூர்மையாக கவனித்து கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும்.
1 Oct 2023 7:00 AM ISTஆடைகளுக்கேற்ற உள்ளாடை வகைகள்
உடற்பயிற்சி செய்யும்போது சாதாரண பிராக்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். அத்தகைய சமயங்களில் அணிவதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ‘ஸ்போர்ட்ஸ்’ பிராக்களை பயன்படுத்துவது அவசியமானது.
1 Oct 2023 7:00 AM ISTஅலங்கார மின்விளக்குகள் அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை
பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். வீட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும்.
1 Oct 2023 7:00 AM ISTஉருளைக்கிழங்கு முறுக்கு
சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு, மரவள்ளிக்கிழங்கு முறுக்கு ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
1 Oct 2023 7:00 AM ISTமழைக்காலத்தில் தலைமுடி பராமரிப்பு
ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு, முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே, கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.
1 Oct 2023 7:00 AM ISTமுன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம்
45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
1 Oct 2023 7:00 AM ISTமருமகளை புரிந்து கொண்டால் உறவு சிறக்கும்
குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு விசேஷங்களிலும் மருமகளை முன்நிறுத்த வேண்டும். இதுவே, மாமியாரை அம்மாவாக பாவிக்கும் எண்ணத்தை மருமகளுக்குள் உருவாக்கும்.
1 Oct 2023 7:00 AM ISTசவால்களை சந்தித்தால் சாதிக்கலாம் - நிவேதா
பைக் ஓட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு மனதளவில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உடலை மேம்படுத்தினால், மனதளவில் தன்னம்பிக்கையும், அமைதியும் ஏற்படும்.
1 Oct 2023 7:00 AM ISTபாரம்பரியத்தை பறைசாற்றும் எம்பிராய்டரி நகைகள்
பாரம்பரிய தையல் கலையையும், புதுவித அணிகலன் தயாரிப்பையும் ஒருங்கிணைத்து எம்பிராய்டரி நகைகள் வடிவமைக்கப்பட்டாலும், இன்றைய இளசுகளை கவரும் வகையில் டிரெண்டில் உள்ள நகை அமைப்புகளை கொண்டு இருப்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
24 Sept 2023 7:00 AM ISTபயணத்தின்போது சிக்கனமாக இருக்க சிறந்த வழிகள்!
பயணத்தின்போது பொரித்த, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும், சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். அவை அதிக செலவை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
24 Sept 2023 7:00 AM IST