தேவதை
சிந்தித்து செயல்பட்டால் எதுவும் சாத்தியமே - திவ்யா
பங்குச் சந்தை என்பது கடல் போன்றது. அதில் லாபம் ஈட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு அணுகுமுறையைப் பயன்படுத்துவார்கள். அதில் நான் கற்றுக்கொண்ட மற்றும் லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்துகின்ற நுணுக்கங்களை மட்டுமே மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.
2 April 2023 7:00 AM ISTகருமுட்டை வளர்ச்சியின்மைக்கான காரணங்களும், தீர்வும்
கருமுட்டை சீரான வளர்ச்சி அடைவதற்கு, உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை போதுமான அளவு இருக்க வேண்டும். அதற்கு பச்சை நிற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2 April 2023 7:00 AM ISTகோடையில் அணிவதற்கு ஏற்ற குட்டி காதணிகள்
நட்சத்திரம், இலை, பிறை நிலா, வண்ணத்துப்பூச்சி, பொன் வண்டு, பூக்கள், முக்கோணம், பழங்கள், இயற்கைக் காட்சிகள் மற்றும் இதய வடிவில் இருக்கும் ‘டைனி காதணிகள்’ தினசரி உபயோகத்துக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
2 April 2023 7:00 AM ISTகோடை காலத்தில் உள்ளாடைகள் பராமரிப்பு
மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் உள்ளாடைகளை, சுத்தமாக துவைத்து, வெயிலில் நன்றாக உலரவைத்த பிறகே மீண்டும் அணிய வேண்டும். மற்ற துணிகளோடு சேர்த்து துவைக்காமல், உள்ளாடைகளை தனியாக துவைப்பதே சிறந்தது.
2 April 2023 7:00 AM ISTபுதியதோர் உலகம் படைக்க புறப்படுங்கள் - சுடர்க்கொடி கண்ணன்
தங்களுக்குப் பிடித்த துறையில் சாதிக்க அனைத்து பெண்களும் முயற்சி செய்ய வேண்டும். தயக்கத்தையும், தடைகளையும் உடைத்து புதியதோர் உலகம் படைக்க புறப்பட வேண்டும்.
26 March 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
தாயை விட, புதிதாக பிறந்திருக்கும் குழந்தையின் மீதே குடும்பத்தினரின் கவனம் செல்வது இயல்புதான். இருந்தாலும் தாயின் மீது அதிக அக்கறை செலுத்துவதும், அவருக்கு ஆதரவாக இருப்பதும் முக்கியம்.
26 March 2023 7:00 AM ISTஇயற்கையோடு இணைந்திடுங்கள் - ஜீவிதா
சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உறுதி இருந்தால் எதையும் செய்யலாம்.
26 March 2023 7:00 AM ISTதயிர் சாண்ட்விச்
சுவையான தயிர் சாண்ட்விச், தயிர் சட்னி மற்றும் தயிர் ரசம் ஆகிய ரெசிபிகளின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
26 March 2023 7:00 AM ISTதழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன.
26 March 2023 7:00 AM ISTபழைய டி-ஷர்ட்டில் பயனுள்ள தயாரிப்புகள்
கண்கள் சோர்வாக இருக்கும்போது 'ஐ மாஸ்க்' பயன்படுத்தினால் புத்துணர்ச்சியை பெறுவீர்கள்.
26 March 2023 7:00 AM ISTபெருங்காயத்தின் பயன்கள்
பிரசவத்துக்குப் பிறகு தாயின் உடலில் இருந்து நஞ்சுக்கொடியை வெளியேற்ற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லம் ஆகியவற்றை சேர்த்து காலை வேளையில் சாப்பிட வேண்டும்.
26 March 2023 7:00 AM ISTஅழகு மிளிரும் ரத்தினக்கல் நகைகள்
தினசரி பயன்படுத்தும் நகைகள் தொடங்கி, மணப்பெண் நகைகள் வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும் வகையில் ரத்தினக்கல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன.
26 March 2023 7:00 AM IST