தேவதை
கபத்தை நீக்கும் கற்பூரவல்லி
மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி.
9 July 2023 7:00 AM ISTகொல்கத்தா மலாய் சந்தேஷ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய பன்னீர் பர்பி, கொல்கத்தா மலாய் சந்தேஷ் போன்றவற்றை வீட்டிலேயே தயாரிக்கும் விதம் குறித்து பார்ப்போம்.
9 July 2023 7:00 AM ISTஆஸ்திரேலியாவில் அசத்தும் அனுதீபா
கலை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. ஆஸ்திரேலியாவில் தமிழ் கலாசார நிகழ்வுகளுக்கு மதிப்பு கொடுக்கின்றனர். அங்குள்ள பலரின் வீட்டிலும் நான் வரைந்த தமிழ்க் கடவுள்களின் புகைப்படங்களை பார்க்க முடிகிறது.
9 July 2023 7:00 AM ISTவில்லுப்பாட்டில் வியக்க வைக்கும் மாதவி
நான் வில்லுப்பாட்டு கலையில் ஈடுபட ஆரம்பித்து 4 வருடங்கள்தான் ஆகிறது. இன்னும் சில வருடங்கள் இந்தக் கலை சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வில்லுப்பாட்டில் ஈடுபடும் ஆறு கலைஞர்களும் பெண்களாக இருப்பது வியக்கத்தக்க விஷயம். வருங்காலத்தில் இதை நிச்சயமாக செய்து காட்டுவேன்.
9 July 2023 7:00 AM ISTஷேப்வேர் அணிபவர்கள் கவனத்துக்கு...
நீண்டநேரம் ஷேப்வேர் அணியும்போது, குடல் சுருங்கத் தொடங்கும். இதனால் குடல் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்படும். ஷேப்வேர் அணியும் இடங்களில் அழுத்தம் காரணமாக சருமம் சிவந்து தழும்புகள் ஏற்படும். இது பலருக்கு அரிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
9 July 2023 7:00 AM ISTதனித்துவமான சவுரா ஓவியங்கள்
சவுரா பழங்குடியின மக்கள் தங்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சூரியன், சந்திரன், மரம், மக்கள், யானை, குதிரை உள்ளிட்ட சில விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு சுவரோவியங்களை வரைந்து வந்தனர்.
9 July 2023 7:00 AM ISTபளபளக்கும் பட்டன் நகைகள்
பளபளக்கும் பட்டன் நகைகள் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும், உடைகளுக்கும் பொருந்தும் வகையில் இருப்பது இவற்றின் தனிச்சிறப்பாகும்.
9 July 2023 7:00 AM ISTவீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியவை
வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும், ஓடிச் சென்று கதவை திறக்கும் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகமாக இருக்கும். அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது யாராவது கதவைத் தட்டினால், முதலில் வெளியில் இருப்பவர் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறார்? என்று கவனிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
9 July 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும் வகையான காரணம் இருந்தால் மட்டுமே, கருத்தரித்தலை தள்ளிப்போடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது.
9 July 2023 7:00 AM ISTவசீகரிக்கும் நெயில் பாலிஷ் நிறங்கள்
மாநிற சருமம் கொண்டவர்கள், வெளிர் நிறங்களை தவிர்ப்பது சிறந்தது. அவை கைகளுக்கு மங்கலான தோற்றத்தை கொடுக்கும். குறிப்பாக, சில்வர், வெள்ளை, நியான் ஆகிய நிறங்களை தவிர்ப்பது சிறந்தது.
9 July 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
எந்தவொரு அதிர்ச்சியான சூழ்நிலையிலும் அதில் உள்ள நேர்மறையான விஷயங்களைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனம் மெல்ல மெல்ல அதில் இருந்து வெளிவரும்.
2 July 2023 7:00 AM ISTமருத்துவக் காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
பெண்களுக்கான முக்கியமான மருத்துவச் செலவுகளில் மகப்பேறு செலவும் ஒன்று. இன்றைய காலத்தில் மகப்பேறு செலவு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மகப்பேறு செலவுகளும் அடங்கியுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.
2 July 2023 7:00 AM IST