சினிமா
நடிகை அமலாவுக்கு எதிர்ப்பு
“அமலா வழக்கினால் தெருநாய்களை பிடிப்பதை ஐதராபாத் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பஞ்சாயத்து, மாநகராட்சியினர் நிறுத்திவிட்டனர். இதனால் தெருநாய் கடியில் சிக்கும் மக்கள் நடிகை அமலாவுக்கு எதிராக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
31 Dec 2022 7:58 AM ISTசர்ச்சை காட்சிகள் நீக்கப்படுமா? ஷாருக்கான் படத்துக்கு மீண்டும் தணிக்கை
சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுமா? ஷாருக்கான் படத்துக்கு மீண்டும் தணிக்கை
31 Dec 2022 7:23 AM IST'உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்' - ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படும் நடிகை ஊர்வசி ரவுத்தலா
நடிகை ஊர்வசி ரவுத்தலா கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படுகிறது.
31 Dec 2022 3:44 AM ISTதுப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நடிகை உடல் தகனம்
கணவருடன் காரில் சென்றபோது நடிகை சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 Dec 2022 1:07 AM ISTசிம்புவின் 'பத்து தல' படத்தின் ரிலீஸ் தேதி நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
ந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
30 Dec 2022 10:17 PM ISTநாளை வெளியாகிறது 'துணிவு' படத்தின் டிரைலர்..! அஜித் ரசிகர்கள் உற்சாகம்
'துணிவு' படத்தின் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
30 Dec 2022 8:14 PM ISTடிரைவர் ஜமுனா : சினிமா விமர்சனம்
ஐஸ்வர்யா ராஜேஷ் 'கால் டாக்ஸி' டிரைவர். இவருடைய தந்தையும் வாடகை கார் ஓட்டுபவராக இருந்தவர். தந்தை, தாய், தம்பி என அமைதியான வாழ்க்கை நடத்திய ஐஸ்வர்யா...
30 Dec 2022 7:14 PM ISTஇந்த ஆண்டு வில்லனாக கலக்கிய ஹீரோக்கள்
ரசிகர்களின் சினிமா ரசனை மாறி வருகிறது. அதுபோல் நடிகர்களும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்று இல்லாமல், வில்லன் வேடங்களையும் ஏற்கும் மனநிலைக்கு மாறி வருகிறார்கள். இந்த ஆண்டு பல படங்களில் வில்லன்களாக நடித்தும் அவர்கள் வரவேற்பை பெற்றுள்ளனர்.
30 Dec 2022 6:59 PM ISTசெல்வராகவனின் சர்ச்சை பதிவுகள்
செல்வராகவன் வலைத்தளத்தில் சர்ச்சை பதிவுகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
30 Dec 2022 6:44 PM ISTராஷ்மிகாவுக்கு மீண்டும் எதிர்ப்பு
தென்னிந்திய படங்களை அவமதிக்கும் வகையில், இந்தி பாடல்களை உயர்வாக பேசுவதாக ராஷ்மிகாவை கண்டித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
30 Dec 2022 6:39 PM ISTசிவகார்த்திகேயனின் புதிய படம்
பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவி உள்ளது.
30 Dec 2022 6:32 PM IST`பீட்சா' நடிகர் உற்சாகம்
விஜய்சேதுபதி இந்தியில் அதிக வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.
30 Dec 2022 6:26 PM IST