சினிமா
ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள் - செல்வராகவன் அட்வைஸ்
ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள் என்று இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.
1 Jan 2023 2:13 PM ISTசமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் புதிய அறிவிப்பு
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார்.
1 Jan 2023 1:06 PM IST'பொய் இன்றி அமையாது உலகு' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டிரைலர் வெளியானது
'பொய் இன்றி அமையாது உலகு' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டிரைலர் வெளியாகி உள்ளது.
1 Jan 2023 12:51 PM ISTயூ டியூப்'-ல் 15 மில்லியன் பார்வைகளை கடந்தது 'துணிவு' டிரெய்லர்
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
1 Jan 2023 9:10 AM ISTஅருவா சண்ட : சினிமா விமர்சனம்
ஆணவக் கொலையை மையமாக வைத்து வந்துள்ள படம்.சாதி சங்க தலைவர் ஆடுகளம் நரேன். அவரது மகள் மாளவிகா மேனன். கணவனை இழந்து செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர்...
1 Jan 2023 9:01 AM ISTவலைத்தளத்தில் ஆபாச படம்... பிரபல நடிகை போலீசில் புகார்
நடிகை பிரவீனா மற்றும் அவரது மகள் புகைப்படங்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மகளுடன் சென்று சைபர் கிரைம் போலீசில் பிரவீனா புகார் அளித்தார்.
1 Jan 2023 8:43 AM IST'7 ஜி ரெயின்போ காலனி' இரண்டாம் பாகம்
‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் அறிவித்து உள்ளார்.
1 Jan 2023 8:14 AM ISTவயதான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? சுருதிஹாசன் விளக்கம்
வயதான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? என்று நடிகை சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
1 Jan 2023 7:57 AM ISTபோதை பொருள் ஊக்குவிப்பு காட்சி... டைரக்டருக்கு கலால்துறை நோட்டீஸ்
டைரக்டர் ஓமர் லூலு இயக்கிய ‘நல்ல சமயம்’ என்ற மலையாள படத்தின் டிரெய்லரில் போதை பொருளை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக மத்திய கலால்துறை வழக்குப்பதிவு செய்து இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
1 Jan 2023 7:10 AM ISTடைரக்டராக பயிற்சி எடுக்கிறேன் -நடிகை ராதிகா ஆப்தே
முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராதிகா ஆப்தேவும் படம் இயக்க வருகிறார்.
1 Jan 2023 6:47 AM ISTகாதல் வதந்திக்கு பிரபாஸ் விளக்கம்
காதல் வதந்திக்கு நடிகர் பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
1 Jan 2023 6:11 AM ISTவிஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் விஜய் நடத்துள்ள வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
1 Jan 2023 2:32 AM IST