சினிமா
கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல.. கவலையில் செல்வராகவன்..
இயக்குனர் செல்வராகவன் புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
2 Jan 2023 11:25 PM ISTசூரிக்கு கிடைத்தது 'விடுதலை'.. படப்பிடிப்பு நிறைவு..
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
2 Jan 2023 10:41 PM ISTசிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
2 Jan 2023 10:25 PM ISTவெளியானது 'வால்டேர் வீரய்யா' படத்தின் புதிய பாடல்
இயக்குனர் பாபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'. இப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2 Jan 2023 10:08 PM ISTசினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
2 Jan 2023 6:00 PM ISTநடிகை துனீஷாவின் மொபைல் போனை உடைத்து, கொல்ல முயற்சி: தாயார் மீது ஷீஜன் கானின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு
நடிகை துனீஷாவின் மொபைல் போனை உடைத்து, அவரை கொல்ல முயற்சி செய்துள்ளார் என அவரது தாயார் மீது ஷீஜன் கானின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
2 Jan 2023 3:30 PM ISTஹிருத்திக் ரோஷன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 Jan 2023 2:23 PM ISTநிதின் சத்யா, சம்யுக்தா நடிக்கும் 'கொடுவா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
நிதின் சத்யா, சம்யுக்தா நடித்துள்ள 'கொடுவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
2 Jan 2023 2:13 PM ISTகாலேஜ் ரோடு: சினிமா விமர்சனம்
‘கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல.. அது நம் உரிமையும்கூட…’ என்பதை கமர்சியல் கலந்து பேசியிருக்கிறது ‘காலேஜ் ரோடு’ திரைப்படம்.
2 Jan 2023 2:08 PM ISTசமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Jan 2023 1:41 PM ISTவிரைவில் தாயாக போகிறேன் - நடிகை பூர்ணா
நடிகை பூர்ணா, தனது யூடியூப் வலைத்தளம் மூலமாக அம்மா ஆவதற்கு தயாராகி விட்டதாக கூறியுள்ளார்.
2 Jan 2023 1:36 PM ISTமீண்டும் ஸ்ரீதிவ்யா
விக்ரம் பிரபுவும், ஸ்ரீதிவ்யாவும் சில வருட இடைவெளிக்குப்பின், 'ரெய்டு' என்ற புதிய படத்தில், மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள்.
2 Jan 2023 12:50 PM IST