சினிமா
ரஷ்யாவில் வசூல் வேட்டை நடத்தும் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா. இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் சமீபத்தில் படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.
3 Jan 2023 11:47 PM ISTலவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கை நான் தயாரிக்கிறேனா? மனம் திறந்த போனி கபூர்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லவ் டுடே'. இப்படத்தை தற்போது இந்தி மொழியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.
3 Jan 2023 11:41 PM ISTஓடிடியில் வெளியாகும் தி லெஜண்ட் திரைப்படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் கதாநாயகியாக இந்தி பட நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார்.
3 Jan 2023 11:36 PM IST'துணிவு' படத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு
, 'துணிவு' திரைப்படத்தில் அஜித்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது
3 Jan 2023 11:35 PM ISTசிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
3 Jan 2023 10:27 PM ISTபுதிய பாடலை வெளியிடும் வீர சிம்ஹா ரெட்டி படக்குழு
நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
3 Jan 2023 10:21 PM ISTயூடியூப்பில் முதலிடத்தை தக்கவைத்து வரும் அஜித்தின் துணிவு பட டிரைலர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3 Jan 2023 10:08 PM ISTநடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு 'யு' சான்றிதழ்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
3 Jan 2023 7:38 PM ISTயார் சூப்பர் ஸ்டார்...? நாம் தமிழர் கட்சி சீமான் சொல்கிறார்...!
தற்போது உச்சத்தில் இருப்பது நடிகர் விஜய்தான் என சீமான் கூறினார்.
3 Jan 2023 6:03 PM ISTவிஜய்யின் 'வாரிசு' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது..! படக்குழு அறிவிப்பு
வாரிசு படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
3 Jan 2023 5:15 PM ISTகாந்தாரா பட நடிகரின் டுவிட்டர் கணக்கு தற்காலிக முடக்கம்
காந்தாரா திரைப்பட நடிகர் கிஷோர் குமாரின் டுவிட்டர் கணக்கு தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
3 Jan 2023 3:54 PM ISTகாதலருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய நடிகை தமன்னா...!
புத்தாண்டு பிறந்ததும் அனைவரும் ஹாப்பி நியூ இயர் என ஆனந்தத்தில் கத்தியபோது எடுத்த வீடியோவில் நடிகை தமன்னாவும், விஜய் வர்மாவும்
3 Jan 2023 3:22 PM IST